August 5, 2026
  • August 5, 2026

Simple

நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்

by on August 21, 2021 0

நல்லெண்ணெய் விளம்பரத்தால் புகழ்பெற்று நல்லெண்ணெய் சித்ரா என்று அழைக்கப்பட்ட நடிகை சித்ரா மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 56. கணவர், மகளுடன் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். சித்ரா கடைசியாக நடித்த படம் “என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா”. இந்தப் படத்தில் flash back காட்சியில் பள்ளி மாணவியாக நடித்தார். 2020 ஜனவரி 3’ம் தேதி படம் வெளியானது.  சித்ராவின் மகள் ஸ்ருதி இந்தாண்டு பிளஸ் டூ முடித்துள்ளார். ஸ்ருதியை வளப்பதற்காகவே நடிக்காமல் […]

Read More

மெகா ஸ்டார் சிரஞ்சீவி மோகன் ராஜா கூட்டணியின் புதிய அறிவிப்பு

by on August 20, 2021 0

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் ‘சிரஞ்சீவி 153’ திரைப்படத்தின் புதிய அப்டேட் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் புதிய படம் ‘சிரஞ்சீவி 153’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு, இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார். இப்படத்தின் பணிகள் படப்படிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் தொடங்கியது. இப்படத்தை கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர் குட் […]

Read More

மரபு மறந்த மனிதனின் கதையைச் சொல்லும் மரபு

by on August 20, 2021 0

அறிமுக இயக்குநர் விக்டர் இம்மானுவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்து இயக்கியுள்ள படம் ‘மரபு’. இதில் இவருக்கு ஜோடியாக இலக்கியா நடித்திருக்கிறார். வில்லனாக ஆனந்த பாபுவும், நாயகியின் அம்மாவாக கருத்தம்மா ராஜஶ்ரீயும் நடித்திருக்கிறார்கள். இது மரபுசார் பண்புகளை மறந்து அற்பமான விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம். எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கும் மரபை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அனுபவமுள்ள பிரபல தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.இந்தப் படத்தை விரைவில் வெளியிட […]

Read More

நண்பர்களுக்கு நடிகை ஷெரீனின் ஷாக் வேண்டுகோள்

by on August 17, 2021 0

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான ஷெரின் அதற்கு பின் பெரிய அளவில் எந்த படத்திலும் பெயர் வாங்கவில்லை. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் தங்கினால் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என்ற அளவில் அந்த முயற்சியையும் செய்து பார்த்தார். அப்போதும் அவர் கைவசம் படங்கள் இல்லை. இந்நிலையில் அவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டிருக்கிறது. தன் சமூக வலைதள பக்கங்களில் அவரே இதனை வெளிப்படுத்தி இருக்கிறார். அத்துடன் கடந்த சில தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்த நண்பர்களையும் கவனமாக […]

Read More

சின்னத்திரை அதிர்ச்சி – ஆனந்த கண்ணன் காலமானார்

by on August 17, 2021 0

பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் மற்றும் நடிகர் ஆனந்த கண்ணன் இன்று அதிகாலையில் காலமானார். இவர் சன் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். பெண் தொகுப்பாளினிகளுக்கு நடுவில் ஆண் தொகுப்பாளர்கள் டிவி நிகழ்ச்சியில் பிரபலமாவதும், தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பதும் கடினமான ஒன்று. ஆனால் தொகுப்பாளர் ஆனந்த கண்ணனைப் பொறுத்தவரை தனது நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும் சிரித்த முகத்தோடும் கொண்டு செல்லக் கூடியவர். சில வருடங்களாக அவர் வெளிநாட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு குடல் புற்றுநோய் […]

Read More