நடிகை லட்சுமி மேனன் இதுவரை ஒரு வணிகரீதியிலான கதாநாயகியாகப் படங்களில் வலம் வந்தவர். இப்போது புதிய பாத்திரங்களில் நல்ல கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். வித்தியாசமான சவாலான இதுவரை ஏற்றிராத ,யாரும் கற்பனை செய்ய முடியாத மாதிரியான கதாபாத்திரங்களுடன் கதை சொல்பவர்களுக்கு முன்னுரிமை தருகிறார். அவ்வகையில் கதையும் பாத்திரமும் கவர்ந்து நடிக்கும் தமிழ்ப்படம்தான் ‘ஏஜிபி’. இதில் ஸ்கீசஃப்ரீனியா (Schizophrenia) என்கிற மனச்சிக்கல் கொண்ட பெண்ணாக நடிக்கிறார்.அது என்ன ஸ்கீசஃப்ரீனியா ? கற்பனை உலகையும் மெய்யான உலகையும் ஒன்றை […]
Read MoreBamboo Trees Productions சார்பில் T. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 3.33. காலத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, மையமாக கொண்டு வித்தியாசமான கதை களத்தில், பாடல்கள் இல்லாத, புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. பிரபல நடன இயக்குனர் சாண்டி இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார். 3.33 […]
Read Moreபாலச்சந்தர் பாரதிராஜா பாலுமகேந்திரா தொடர்ந்து சேரன், பாலா, அமீர் எல்லாம் தமிழ் சினிமாவை கட்டி ஆண்டது ஒரு காலம். இப்போது லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் போன்றவர்களின் சீசன். சீரியசான ஒரு விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு திரைக்கதையில் சீரியஸைக் கொண்டுவராமல் இலகுவாக நகைச்சுவையுடன் அமைப்பது இவர்களது பாணி. இன்றைய இளைய ஹீரோக்கள் மட்டுமன்றி இளைய தலைமுறையினரும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்பதால் இதில் குற்றம் சொல்ல ஒன்றுமில்லை. இந்தப் படத்திலும் அப்படித்தான். சிறுமிகளைக் கடத்துகிறது ஒரு கும்பல். டாக்டராக […]
Read Moreஅழகு தேவதை அமீரா தஸ்தூர் நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக “பஹீரா” படத்தில் நடித்துள்ளார். பிரபுதேவாவுடன் இணைந்து நடிப்பது, அவருக்கு இயல்பிலேயே மிகக்கடினமாக இருந்தது. அவற்றையெல்லாம் கடந்து, தற்போது தனது கதாப்பத்திரத்தை சிறப்பாக செய்ததாக முன்னணி நடிகரான பிரபுதேவா மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோரிடமிருந்து, பெரும் பாராட்டுக்களை குவித்தது அவருக்கு திரைவாழ்வில் கிடைத்த பொன்மகுடமாகும். இதனை குறித்து இயக்குநர் ஆதிக் கூறுகையில்… அமீரா தஸ்தூர் இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மொழி அவருக்கு முழுதாக தெரியாதென்றாலும், […]
Read Moreபிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ள இத்திரைப்படத்திற்கு “நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்று படத்தின் தலைப்பினை அறிவித்தது லைக்கா நிறுவனம் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் […]
Read Moreஆர்.கண்ணன் தயாரிப்பு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தள்ளிப்போகாதே ‘. இந்தப்படத்தில் அதர்வா ஹீரோவாக நடித்துள்ளார். பூமராங் படத்துக்குப் பின் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் இது. அதர்வாவுக்கு ஜோடியாக இதில் பிரேமம், கொடி போன்ற படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். குடும்பம் மற்றும் உறவுகளை முன்வைத்து காதலை மையப்படுத்தி இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய கலைஞராகவும் நடித்துள்ளார்கள். சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்ற இப்படம் வரும் 14ம் […]
Read More