August 4, 2026
  • August 4, 2026

Simple

மணிகண்டன் மூலம் மீண்டும் அமைந்த வாய்ப்பு – சரவண சுப்பையா நெகிழ்ச்சி

by on December 18, 2021 0

ஹீரோ சினிமாஸ். சி.மணிகண்டன் வழங்க கதிரவன் கதாநாயகனாக நடிக்கும் படம் மீண்டும். இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி  சரவணன் சுப்பையா இயக்கி உள்ளார். இவர் அஜீத்குமார் நடிப்பில் பரபரப்பாக பேசப்பட்ட வெற்றிப்படமான  சிட்டிசன் படத்தை இயக்கியவர்.  மீண்டும் படத்தில் கதிரவன் ஜோடியாக அனகா நடித்திருக்கிறார். இவர் டிக்கிலோனா, நட்பே துணை படங்களில் நடித்தவர்.  பிரணவ் ராயன், அனுராதா, துரை சுதாகர், சுபா பாண்டியன்,  அபிதா செட்டி,  யார் கண்ணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சுப்ரமணியம் சிவா, தர்ஷினி, இந்துமதி, […]

Read More

நான் கமல் ரஜினியின் தீவிர ரசிகன் – தெலுங்கு ஸ்டார் நானி ஓப்பன் டாக்

by on December 17, 2021 0

தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் “ஷியாம் சிங்கா ராய்”. Niharika Entertainment சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கியுள்ளார். மறுபிறவியை மையமாக கொண்டு, இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். சாய்பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளனர்.  தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “ஷியாம் சிங்கா ராய்” படம் டிசம்பர் 24 […]

Read More

காவல் நிலைய ரைட்டர்களின் வலியை பதிவுசெய்யும் ரைட்டர்

by on December 17, 2021 0

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா இரஞ்சித் தொடர்ந்து தரமான படங்களை தந்து வருகிறார். தற்போது அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ரைட்டர்” படத்தினை தயாரித்திருக்கிறார். இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்க இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது.  பலரையும் இந்த ட்ரெய்லர் வெகுவாக கவர்ந்துள்ளது. காவல்துறையில் எழுத்தர் (ரைட்டர்) பணிபுரியும் […]

Read More

இறுதி பக்கம் படத்தின் திரை விமர்சனம்

by on December 16, 2021 0

சஸ்பென்ஸ் திரில்லர் படங்களுக்கு எப்போதும் ஒரே டெம்ப்ளேட் தான். படத்தில் ஒரு கொலை அல்லது ஏதோ ஒரு க்ரைம் நடந்து விட, அது யாரால் செய்யப்பட்டது எதற்காக செய்தார்கள் என்பதை கண்டுபிடிப்பதுதான் அந்த டெம்ப்ளேட் ஆக இருக்கும். அதை எவ்வளவு விறுவிறுப்பாக சொல்ல முடியுமோ அவ்வளவு விறுவிறுப்பாகவும் சஸ்பென்ஸ் கலந்தும் சொல்வதுதான் படத்தின் வெற்றி. அந்த வகையில் இறுதி பக்கம் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். தனிமையில் வசிக்கும் நாயகி அம்ருதா ஸ்ரீநிவாசனுக்கு ஏதோ பிரச்சனை […]

Read More

கமலஹாசனை சிக்கலுக்குள் விடும் எழுத்தாளர் வாரிசுகளின் கடிதம்

by on December 16, 2021 0

சில நாள்களுக்கு முன் ‘ சில நேரங்களில் சில மனிதர்கள் ‘ என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கமல், படக்குழுவினரை வாழ்த்திப் பேசினார். படத்தின் தலைப்பு புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதி இயக்கி அதில் நடித்த நடிகை லஷ்மிக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. அந்தப்படத்துக்கும், கதைக்கும் இந்தப்படத்துக்கு சம்பந்தமில்லை என்று அவர்களே அறிவித்து விட்ட சூழலில் எதற்காக அந்தப் படத்தின் தலைப்பு இதற்கு சூட்டப்பட வேண்டும் என்ற சலசலப்பு எழுந்தது. அதைக் […]

Read More

உத்ரா படத்தின் திரை விமர்சனம்

by on December 15, 2021 0

ஆவிகளில் இந்த உத்ரா ஒரு வித்தியாசமான ஆவி. அது பீடித்த வட்டப்பாறை ஊரில் ஒருவரும் மகிழ்ச்சியாக இருக்க கூடாது. இரவில் தாம்பத்தியம் வைத்துக் கொள்ள கூடக் கூடாது. அட… டீ கடை வடை பஜ்ஜியில் கூட உப்போ காரமோ போட்டு சாப்பிடக் கூடாது. இப்படி ஏதாவது கூடினால் போச்சு. உடனே வந்து அடித்து துவம்சம் செய்துவிடுகிறது உத்ரா ஆவி. இந்த மேட்டரை அரசல்புரசலாக தெரிந்துகொண்டு அந்த ஊருக்கு வரும் மூன்று ஜோடி மாணவர் அணி ஆவியை எப்படி […]

Read More