கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இல்லாமல் சான்றிதழ் கிடைக்க வேண்டும் என்று கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் பீட்டர் மைலிபரம்பில் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவர் நமது நாட்டின் பிரதமர், வேறு நாட்டின் பிரதமர் அல்ல. மக்களால் தேர்வு செய்யப்பட்டதன் மூலம் அவர் பிரதமராகி உள்ளார். உங்களுக்கு அரசியல் ரீதியான வேறுபாடுகள் இருக்கலாம் அதற்காக இதை நீங்கள் வலியுறுத்த முடியாது. நமது பிரதமரைப் பற்றி நீங்கள் ஏன் வெட்கப்படுகிறீர்கள்? 100 […]
Read More2021 ல் ஜீ5 ‘மதில்’, ‘விநோதய சித்தம்’. ‘டிக்கிலோனா’, ‘மலேஷியா டு அம்னிஷியா’ உள்ளிட்ட தரமான படங்களை வழங்கியதைத் தொடர்ந்து மேலும் பல சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை அறிவிக்கிறது. ‘பிளட் மணி’ (Blood Money) என பெயரிடப்பட்டுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கிஷோர், சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பஞ்சு சுப்பு, ‘ராட்சசன்’ […]
Read Moreஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனின் முதல் அகில இந்திய திரைப்படமான ‘புஷ்பா: தி ரைஸ்’ டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை ‘புஷ்பா’ தான் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிக பொருட்செலவை செய்துள்ளனர். முதல் பாகமான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து […]
Read Moreஇயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பு என்றாலே தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ்ச் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற படைப்புகளாகவே இருக்கும் என்கிற எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வெளியாகி இருக்கிறது ‘ரைட்டர்’ திரைப்படத்தின் டீசர். சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் இப்படத்தை இயக்கி இருப்பவர் பிராங்க்ளின் ஜேக்கப். இவர் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். சமூகத்தின் எல்லா மட்டத்தினரிடமும் கட்டற்ற அதிகார பலத்துடன் விளங்கும் காவல்துறையின் உள்ளே இருக்கிற அதிகார கட்டுமானத்தின் அடுக்குகளையும், அதன் சொல்லப்படாத பக்கங்களையும் விவரிக்கும் […]
Read More10 வருடங்களுக்கும் மேல் பத்திரிகை சாராத சுதந்திர விமர்சனத் துறையில் சமூக வலைதளத்தில் தவிர்க்கமுடியாத விமர்சகராக இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். அது எத்தனை பெரிய ஹீரோவாக இருந்தாலும் சரி, எத்தனை பெரிய இயக்குனர் படமாக இருந்தாலும் சரி படம் சரியில்லை என்று அவருக்கு தோன்றினால் கிழித்து தொங்க விட்டு விடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் காரணத்தாலேயே லட்சக் கணக்கில் ஆதரவுகளையும் அதை விட பெரிய அளவில் எதிர்ப்புகளையும் சம்பாதித்து வருபவர். அவரே ஒரு படம் இயக்கினால் […]
Read Moreஹாலிவுட்டில் வெற்றிபெற்ற ‘போர்டு vs பெராரி’ வகையிலான கார் பந்தயப் படங்கள் இந்திய அளவில் சாத்தியமாகாமல் இருந்த நிலையில் அப்படி எல்லாம் இல்லை, எங்களாலும் எடுக்க முடியும் என்று பேன் இந்தியா படமாக இதை ஆறு மொழிகளில் எடுத்துக்காட்டி சாதித்திருக்கிறார் படத்தின் இயக்குனர் டாக்டர் பிரகபல். அதிலும் இதுவரை உலக அளவில் யாரும் முயற்சி செய்யாத ‘மட் ரேஸ்’ என்கிற சதுப்பு நிலத்தில் ஜீப் பந்தயம் நடத்தும் போட்டிகளை இந்தப் படத்தின் களமாக இருப்பது உலக […]
Read More