‘வன்முறை என்பது இருபுறம் கூரான கத்தி, அது குத்தியவரையும் குத்தும்…’ என்பதை இன்னொரு முறை கத்திக் கத்தி அல்ல குத்திக் குத்தி, வெட்டி வெட்டி சொல்லி இருக்கிறார் சுசீந்திரன். படத்தில் சொல்லப்படும் வீரபாண்டியபுரம் கிராமத்திற்கும் பக்கத்து கிராமமான நெய்க்காரன் பட்டிக்கும் உள்ளூர பகை இருந்து வர, அதன் காரணமாக மாறி மாறி இரு தலைக்கட்டு குடும்பங்களும் வெட்டிக் கொண்டு சாகின்றன. இந்தப்பக்கம் சரத்தும், அந்தப்பக்கம் ஜெயப்பிரகாஷும் குடும்ப மற்றும் சாதீய உறவுகளுடன் அரிவாள், கத்தி […]
Read Moreகாலத்தினால் அழிக்க முடியாத ஒரு பசுமையான நினைவுச் சின்னமாக உருவெடுத்து உள்ளக் கிளர்ச்சியை தூண்டி நிலைத்து நிற்கும் உயிரோட்டமுள்ள கதாபாத்திரங்களை திரையில் தோன்றச்செய்யும் மாயாஜாலத்தை நிகழ்த்துவதில் பல தேசீய விருதுகளை வென்ற இயக்குனர் மதுர் பண்டர்க்கார் பெரும் புகழ் பெற்றவர். பெண்களை முதன்மைப்படுத்தும் தனிச்சிறப்பு வாய்ந்த கதைகளை வழங்குவதில் மிகஉயரிய படைப்பாளியாக அறியப்படுகிறார். தீர்க்க தரிசியாக விளங்கும் இந்த திரைப்படத் தயாரிப்பாளர் தமன்னா பாட்டியாவை முன்னெப்போதும் கண்டிராத வகையில் பப்ளி பவுன்சர் அவதாரத்தில் முன்னணி கதாபாத்திரமாக தோன்றச்செய்து […]
Read Moreட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் கார்த்தி நடித்த படம் ‘கைதி’. 2019-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனையைப் புரிந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வசூல் சாதனை மட்டுமன்றி பல்வேறு விருதுகளையும் குவித்தது. தென்னிந்திய மொழிகளில் சாதனையைப் புரிந்த ‘கைதி’, இந்தியிலும் ரீமேக் ஆக உள்ளது. தற்போது ‘கைதி’ படத்துக்கு மற்றுமொரு மகுடமும் கிடைத்துள்ளது. ரஷ்ய மொழியிலும் […]
Read Moreபிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 61. 2001ஆம் ஆண்டு தனது 40வது வயதில் ஐ.வி. சசி இயக்கிய ‘ஈ நாடு இன்னல வரே’ படத்தின் மூலம் திரையுலகின் அறிமுகமான கோட்டயம் பிரதீப் பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். ‘ராஜமாணிக்யம்’, ‘2 ஹரிஹர் நகர்’, ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ உள்ளிட்ட படங்களில் இவரது நகைச்சுவை பிரபலம். 2016ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான ஏசியாநெட் காமெடி விருது இவருக்கு […]
Read Moreஉலகின் மிகப்பெரிய திரையரங்கமான பாரிஸின் Le Grand Rex தியேட்டரில் வலிமை படம் திரையிடப்பட உள்ளது. பிப்ரவரி 25,26,28 ஆகிய நாள்களில் வலிமை படம் Le Grand Rex Theatre Paris -ல் திரையிடப்படுகிறது. 2800 இருக்கைகளைக் கொண்ட ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையில் வலிமை படம் திரையிடப்பட உள்ளது பிரான்ஸ் வாழ் இந்தியர்களை குஷிப்படுத்தி உள்ளது. இந்த தகவலை நடிகை ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராமில் அறிவித்து விரைவில் அஜித் சார் ரசிகர்களையும், பிரான்ஸ் மக்களையும் சந்திக்க உள்ளதாக […]
Read More