இயக்குநர் பாலாவும், அவர் மனைவி முத்து மலரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள். இருவரும் கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மார்ச் 5-ம் தேதியன்று இருவரும் சட்டபூர்வமாக, சுமூகமான முறையில் விவாகரத்து பெற்றுள்ளார்கள். இயக்குநர் பாலாவுக்கும், முத்துமலருக்கும் கடந்த 5.7.2004 அன்று மதுரையில் திருமணம் நடந்தது. 17 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில வருடங்களாகவே பாலாவும், அவரது மனைவியும் பிரிந்து […]
Read Moreரஷிய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் தாக்கல் செய்துள்ள மனு மீது ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற, இன்றைய விசாரணையை ரஷியா புறக்கணித்தது. உக்ரைன் பிரதிநிதி அன்டன் கோரினெவிச் பங்கேற்று தனது கருத்தை முன்வைத்து வாதாடினார். அப்போது, உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். ரஷ்யா தடுத்து நிறுத்தப்பட வேண்டும், தடுத்து நிறுத்துவதில் நீதிமன்றத்தின் பங்கு உள்ளது என்றும் அவர் நீதிபதிகளிடம் கூறினார். பிரிவினைவாத கிழக்குப் […]
Read Moreஇயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் குதிரைவால். கலையரசன் , அஞ்சலிபாட்டில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு பிரதீப்குமார் இசையமைத்திருக்கிறார். மனிதனின் நிகழ்கால உணர்வுகளும் கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் குறித்த கற்பனைகளும், கனவுகளும் அதன் தாக்கமும் மூலக்கூறுகளாக்கப்பட்ட திரைக்கதையால் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிய முயற்சியாக குதிரைவால் படம் பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என்கின்றனர் இந்த படத்தின் இயக்குனர்கள் மனோஜ், மற்றும் ஷியாம். இதுபோன்ற படங்கள் திரைப்படவிழாக்களிலும் , விருதுகளுக்காகவும் […]
Read Moreவீரமே வாகை சூடும்’ படத்திற்கு பிறகு ‘லத்தி’ என்ற படத்தில் விஷால் நடித்து வருகிறார். வழக்கம் போல் அறிமுக இயக்குனர் வினோத்தின் டைரக்ஷனில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகை சுனைனா நாயகியாக நடித்து வர. முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழியில் வெளியாக இருக்கிறது. சி.முருகானந்தம் என்கிற போலீஸ் ரோலில் விஷால் நடித்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் பிரபல ஸ்டண்ட் […]
Read Moreசென்னை அப்போலோ மகளிர் மருத்துவமனை சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெல் உமன் வாக்கத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுமார் 100 பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவர்கள் மற்றும் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் வொர்க்கில் பயிலும் மாணவிகள் பங்கேற்ற இந்த மூன்று கிலோமீட்டர் ‘ வெல் உமன் வாக்’ அப்போலோ மருத்துவமனையால் ஒருங்கிணைக்கப்பட்டது. பெண்களின் அன்றாட வாழ்வில் உடல் நலம் மற்றும் உடற்பயிற்சியின் பங்கை ஊக்குவிப்பதற்கும் நடைப்பயணத்தின் நன்மைகளை, முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக இந்த அணிவகுப்பு ஏற்பாடு […]
Read Moreபெண்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை ஒழிக்கும் நோக்கத்தில் தன்னுடைய சமூக பங்களிப்பை செய்து வருகின்றது ‘ பெண் ‘ (Protection and Ewerment of Naree) என்கிற அமைப்பு. சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த பெண் அமைப்பு ஒரு பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை அமைப்பாக இருக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் மீட்டெடுக்கப்பட்ட தற்காப்பு பயிற்சி முறைகளை பயிற்றுவிப்பது, ஆன்லைன் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை பெண்களிடம் ஏற்படுத்துவது, ஆண்கள் – பெண்கள் இருவரிடையே முறையான மென்மையான […]
Read More