வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் நாயகனாக நடிக்க, வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீ ஜி, இயக்கத்தில் ஜீ மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பவுடர்”. ஓர் இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து பரபர திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தமிழ் திரையுலகின் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் இயக்குநர் […]
Read Moreஐக்கிய நாடுகள் சபை, அக்டோபர் 1 ஆம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக (இன்டர்நேஷனல் டே ஆஃ ப் ஓல்டர் பெர்சன்ஸ் IDOP) அறிவித்துள்ளது. இந்த நாளை நினைவுகூரும் வகையில், ஹெல்ப் ஏஜ் இந்தியா, அக்டோபர் 1, 2022 அன்று (சனிக்கிழமை) சென்னை சேத்துப்பட்டில் உள்ள குச்சலாம்பாள் கல்யாண மஹாலில் காலை 10.00 மணி முதல் மாலை 03.30 மணி வரை, நாள் முழுவதும் நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி காலை 10.00 மணிக்கு தொடக்க நிகழ்ச்சியுடன் […]
Read Moreமலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற மணி சேகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சஞ்ஜீவன். இப்படத்தில் வினோத் லோகிதாஸ், ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, யாஷின், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் ஸ்வர்னகுமார் ஒளிப்பதிவில் தனுஜ் மேனன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் படத்தொகுப்பை ஷிபு நீல் பி.ஆர் கவனித்துள்ளார். இப்படத்தின் நடனத்தை சாண்டி மாஸ்டர் கையாள, ஸ்டண்டை ஃபயர் கார்த்தி மேற்கொண்டுள்ளார். […]
Read Moreநிறுவனத்தின் நிலுவையில் உள்ள ஈக்விட்டி பங்குகளின் எண்ணிக்கை (“ஈக்விட்டி ஷேர்ஸ்”) வெளியீட்டிற்குப் பிறகு 10,07.31 கோடியிலிருந்து 12,47.31 கோடியாக அதிகரிக்கும் (உரிமைகள் வெளியீட்டை தொடர்ந்து, முழு சந்தா மற்றும் அனைத்து அழைப்புப் பணங்களின் வரவிற்கு இணங்க ஒதுக்கப்பட்ட ஈக்விட்டி பங்குகளை கருதிக்கொண்டு ) எங்கள் நிறுவனத்தின் 240 கோடிகள் வரையிலான பகுதியளவு செலுத்தப்பட்ட ஈக்விட்டிப் பங்குகளின் முகமதிப்பு ₹2/ (“உரிமை சம பங்குகள் ”) ஒரு உரிமை ஈக்விட்டி பங்கிற்கு ₹5 என்ற விலையில் (ஒரு உரிமை […]
Read Moreதனுஷை ஒரு நடிகராக அவரது அண்ணன் செல்வராகவன்தான் இனம் கண்டார். ஆனால் அதற்குப்பின் தனுஷ் ஒரு பெரிய நடிகராக வளர்ந்த போது அவருக்கான கதைகளை செல்வராகவன் படைக்கத் தொடங்கினார். அந்த பரிணாம வளர்ச்சியில் இப்போது வந்திருக்கும் படம்தான் ‘நானே வருவேன் …’ அந்த இணையற்ற அண்ணன் தம்பியும் சேர்ந்து உருவாக்கி இருக்கும் இந்தப் படமும் ஒரு வித்தியாசமான அண்ணன் தம்பி கதையை உள்ளடக்கியதுதான். இரட்டையர்களாகப் பிறந்து விட்ட பிரபுவும் கதிரும் முரண்பட்ட குணாதிசயங்களை கொண்டவர்களாக இருக்க அதில் […]
Read Moreஇயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில், நடிகர் பிரசன்னா, நடிகை கனிகா, நடிகர் எஸ். பி. பி சரண், நடிகை தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய நகைச்சுவை வலைத்தளத் தொடரான ‘மேட் கம்பெனி’, ஆஹா டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் வெளியாகிறது. நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஆஹா தமிழ் டிஜிட்டல் தளம், புத்தம் புதிய உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் உள்ள தளம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் […]
Read More