August 3, 2026
  • August 3, 2026

Simple

நான்கு மாதத்தில் குழந்தை பெற்ற நயன்தாரா விக்னேஷ் ஜோடி – பின்னணி தகவல்

by on October 9, 2022 0

சினிமாவில் மட்டும்தான் திருப்பங்கள் நேரும் என்பது இல்லை. சினிமாக்காரர்கள் வாழ்விலும் ஏகப்பட்ட அதிசயங்களும் திருப்பங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் சமீபத்திய அதிசயம் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி குழந்தை பெற்றிருப்பது. கடந்த ஜூன் மாதம்தான் நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு திருமணம் ஆனது. இந்நிலையில் 4 மாதங்களே ஆகியிருக்க தங்களுக்கு குழந்தை பிறந்துள்ளதாக அதுவும் – இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அதைப் பார்த்த […]

Read More

பரம பூஜ்ய ஸ்ரீஸ்ரீ கணபதி சச்சிதானந்த சத்குருவிற்கு சென்னையில் நாதாபிஷேகம்

by on October 8, 2022 0

பரம பூஜ்ய ஸ்ரீஸ்ரீ கணபதி சச்சிதானந்த சத்குருவிற்கு சென்னையில் “நாதாபிஷேகம்” – 80ஆவது அவதார தின நிகழ்ச்சி – 80 கர்நாடக சங்கீத வித்வான்களின் `தத்தப்ரியா’ புதிய ராக இசை மக்களிடையே ஒற்றுமையும் சகோதர பாசமும் மேலோங்க, ஆன்மீகம் தழைக்க, கர்மாவினால் தவிக்கும் ஏழைமக்களுகு உதவ, சனாதன தர்மத்தை உலகில் நிலைநாட்ட, இறைவன் சத்குருவை, நம்மைப் போன்ற உருவில் அவதார புருஷராக படைத்து நமக்கு அருள்கிறார். அந்த வகையில், அவதூத தத்த பீடத்தின் தலைமை பீடாதிபதி பரம […]

Read More

வாக்கரூவின் பிராண்டு தூதராக பாலிவுட் சூப்பர்ஸ்டார் அஜய் தேவ்கான் நியமனம்

by on October 7, 2022 0

மூன்று புதிய கதாபாத்திர அவதாரங்களில் நடிகர் அஜய் தேவ்கான் பங்கேற்கும் சிறப்பான தொலைக்காட்சி விளம்பரங்களை இந்த பிராண்டு விரைவில் ஒளிபரப்பவிருக்கிறது… சென்னை/கோயம்புத்தூர்:அக்டோபர் 7, 2022: காலணிகள் துறையில் இந்தியாவின் முன்னணி பிராண்டாகத் திகழும் வாக்கரூ, அதன் பிராண்டு தூதராக பாலிவுட்டின் மிகப்பிரபல நடிகர் அஜய் தேவ்கான் நியமனம் செய்யப்பட்டிருப்பதை இன்று அறிவித்திருக்கிறது. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக இந்த ஆண்டு பண்டிகை சீசனுக்காக 200-க்கும் அதிகமான புதிய வடிவமைப்புகளில் காலணிகளை இந்த பிராண்டு அறிமுகம் செய்திருக்கும் இந்நேரத்தில் […]

Read More

பிஸ்தா திரைப்பட விமர்சனம்

by on October 7, 2022 0

புதிதான கதைக்களத்தையும் ஹீரோவுக்கு ஒரு புதிய கேரக்டரையும் படைப்பதற்கு எவ்வளவு பாடுபட வேண்டி இருக்கிறது என்பதற்கு உதாரணம் இந்தப் படம். மனதில் ஒருவனை நினைத்துக் கொண்டு வேறு ஒருவருக்கு தாலி கட்ட நேரும் பெண்களை மற்றும் கல்யாணத்தை எந்த காரணத்துக்காக நிறுத்த வேண்டும் என்றாலும் மணப்பெண்ணைக் கல்யாணத்தன்று தூக்கிக் கொண்டு போகும் வேலை நாயகனுக்கு. இப்படி விருப்பமில்லாத கல்யாணங்களை தடுத்து நிறுத்துவதை ஒரு வேலையாகச் செய்து வருகிறார். இந்த காரணத்தாலேயே அவர் மீது அவர் இருக்கும் ஊரில் […]

Read More

தீபாவளிக்காக சென்னை ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் நகைக் கண்காட்சி

by on October 7, 2022 0

சென்னை, 7 அக்டோபர் 2022: சென்னையின் பிரீமியம் மால்களில் ஒன்றான ஃபீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் தீபாவளி மற்றும் தந்தேராஸ் பண்டிகைகளை கொண்டாடி மகிழ்விக்கும் வகையில், தி ஜூவல்லரி எக்ஸ்போ 2022 என்ற பிரம்மாண்டமான ஆபரண தங்கநகை கண்காட்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கண்காட்சி அக்டோபர் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை, ஃபீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியின் கீழ் தரை தளத்தில், காலை 10.00 – இரவு 10.00 மணி வரை பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் […]

Read More

E-Mobility Services Launch by ZeMP and Pegasus Green Mobility

by on October 6, 2022 0

Chennai, 05/10/22: Dr J Radhakrishnan, IAS, Principal Secretary to the Government of Tamil Nadu, Co-operation, Food and Consumer Protection Department, today launched the E-Mobility Services byZero Emission Mobility Platform (ZeMP) in association with Pegasus Green Mobility (Powered by Parveen Travels Pvt. Ltd) in Chennai for electrification of last mile delivery fleet for e-Commerce and food […]

Read More