இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அடியே ..’ எனும் திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி அவருடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். ‘திட்டம் இரண்டு’ படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘அடியே’. இதில் ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு […]
Read Moreகர்நாடகாவில் சட்டசபை தேர்தல் வருகிற 10ம் தேதி நடக்கிறது. அங்கு பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் கர்நாடக மாநில பாஜக தொண்டர்களுடன் இன்று பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதிலிருந்து… “கர்நாடகாவுக்கு ஓரிரு நாட்களில் வந்து அம்மாநில மக்களின் ஆசீர்வாதத்தை பெறுவேன். தேர்தல் பிரசாரம் செய்த பாஜக தலைவர்கள் அங்குள்ள மக்களிடம் மிகுந்த பாசத்தை பெற்றதாக தெரிவித்தனர். இது பாஜக மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது. பாஜக மீது கர்நாடக மக்கள் […]
Read Moreபடத்தின் இந்த கம்பீரமான தலைப்பும் இதில் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகி ஆகிறார் என்கிற முன்னறிவிப்பும் இந்தப் படம் மீது மிகப்பெரிய நம்பிக்கையைத் தோற்றுவித்தது நிஜம். அதன்படியே ஆரம்ப காட்சிகளில் கிராமத்து பெண்களுக்கு சிலம்பம் கற்றுத்தரும் வேடத்தில் வருகிறார் வழக்கறிஞராக வரும் விஜயலட்சுமி. அவரைச் சுற்றித்தான் கதை நடக்கும் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொரு பக்கம் பாய்கிறது கதை. தர்மபுரி பகுதியில் இருக்கும் வறட்சியான கிராமம் என்கிறார்கள். அங்கே வசிக்கும் கூத்துக் கலைஞரான ராதாரவி […]
Read Moreஇந்தியாவிலேயே. தங்க விற்பனைத் துறையில் மிகப்பெரிய விரிவாக்கத் திட்டத்தை ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. ஆம், ரூ.5,500 கோடி ரூபாய் முதலீட்டில் 100 புதிய ஜோஸ் ஆலுக்காஸ் ஷோரூம்கள் திறக்கப்பட உள்ளன. ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் குளோபல் அம்பாசிடராக நடிகர் ஆர். மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை: (26.04.2023): தென்னிந்தியாவின் முன்னணி தங்க நகை விற்பனையகமான ஜோஸ் ஆலுக்காஸ், ரூ.5,500 கோடி முதலீட்டில் 100 புதிய ஷோரூம்களைத் திறப்பது என்ப மிகப்பெரிய விரிவாக்கத் திட்டத்தை அறிவிக்கிறது. இது, […]
Read MoreGalaxy Pictures ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில், M R மாதவன் இயக்கத்தில், உதய் கார்த்திக், ‘அட்டு’ புகழ் ரிஷி ரித்விக், சாய் ப்ரியா தேவா, ஸ்ரீனி, D மானேக்க்ஷா கவின் ஜெய்பாபு, TN அருண்பாலாஜி, முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள கமர்ஷியல் திரைப்படம் டைனோசர்ஸ். விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. டிரெய்லர் வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் பேசியதாவது.. எங்களுக்காக எங்களை […]
Read Moreமருத்துவத்தைக் கையில் வைத்துக் கொண்டு மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் தனியார் மருத்துவமனையின் மெடிக்கல் மாஃபியாக்களை இன்னொரு முறை அடையாளம் காட்டி இருக்கிறார் இயக்குனர் பாபு யோகேஸ்வரன். அப்படி படத்தின் நாயகன் விஜய் ஆண்டனியின் மகன் பிரணவ்வுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய நேர அதற்காக முக்கால் கோடி சிகிச்சை கட்டணமாகவும், அதற்கு முன்பணமாக 25 லட்சம் செலுத்தினால்தான் அறுவை சிகிச்சைக்கான பட்டியலிலேயே இடம் பிடிக்க முடியும் எனவும் தனியார் மருத்துவமனை முரண்டு பிடிக்க, கொதித்து […]
Read More