August 3, 2026
  • August 3, 2026

Simple

இயக்குனர் ஆர்.கண்ணனுடன் காளிகாம்பாள் கோவில் சென்ற ஹன்சிகா

by on February 2, 2023 0

மசாலா ஃபிக்ஸ் படம் நிறுவனம் சார்பில் தயாரித்து டைரக்ட் செய்து வரும் படம் “காந்தாரி” . இதில் நாயகியாக ஹன்சிகா நடித்து வருகிறார். இதன் படப் பிடிப்பு முடிவடைந்த நிலையில் தனது டைரக்டர் ஆர்.கண்ணனை அழைத்து கொண்டு சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார் ஹன்சிகா.  இதற்கு முன் படபிடிப்பு ஆரம்பித்த அன்றும் கண்ணனோடு சாமி கும்பிட்ட பிறகு தான் #காந்தாரி படபிடிப்பில் கலந்துகொண்டார் . ஆர்.கண்ணன் இயக்கி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த “ தி […]

Read More

அனன்யா பிர்லா மற்றும் ஆர்யமன் விக்ரம் பிர்லாவை ABFRL இயக்குநர்களாக நியமித்தது

by on February 2, 2023 0

சென்னை, பிர்லா ஃபேஷன் அண்ட்  ரீடெய்ல் -இன் இயக்குனர் குழு   இன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், திருமதி அனன்யா பிர்லா மற்றும் திரு.ஆர்யமான் விக்ரம் பிர்லா ஆகியோரை இயக்குநர்களாக இணைத்துக் கொண்டது. திருமதி அனன்யா பிர்லா மற்றும் திரு. ஆர்யமான் விக்ரம் பிர்லா ஆகியோர் விரிந்திருக்கும் தொழில்முனைவு மற்றும் வணிகக் கட்டமைப்பில் வளமான  மற்றும் பல்துறை  அனுபவத்துடன் வருகிறார்கள். ABFRL அவர்களின் நவீன  உள்நோக்குகள்  மற்றும் வணிக அறிவுக்கூர்மையால் ABFRL பயனடையும் என்று இந்த இயக்குநர் குழு  […]

Read More

அக்ஷயகல்பா ஆர்கானிக்கின் பால் பண்ணை மாதிரி தமிழ்நாட்டில் அறிமுகம்

by on February 2, 2023 0

செங்கல்பட்டு மாவட்டம் பூரியம்பாக்கத்தில் மாதிரி ஆர்கானிக் பால் பண்ணையை துவங்கியது  கர்நாடகாவில் உள்ள திப்தூர் பண்ணையில் உருவாக்கப்பட்ட சிறந்த நடைமுறைகளை பிரதிபலிக்கும் வகையில் புதிய பண்ணை ஐந்தாண்டுகளில் 300க்கும் மேற்பட்ட வலுவான விவசாயிகளைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. சென்னை, ஜனவரி 30 , 2023: இந்தியாவின் முதல் சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் பால் நிறுவனமும், நாட்டின் மிகவும் பிரபலமான ஆர்கானிக் பால் உற்பத்தியாளருமான அக்ஷயகல்பா ஆர்கானிக், இன்று, சென்னைக்கு தெற்கே 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள […]

Read More

சென்னையிலிருந்து திறமையான என்ஜினியர்களை பணியமர்த்த ‘வேர்ல்டுலைன்’ திட்டம்

by on February 1, 2023 0

 பேடெக் முன்னோடி திட்ட பயிற்சியை மாணவர்களுக்கு வழங்க பிரபல என்ஜினியரிங் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் • வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, செயின்ட் ஜோசப் என்ஜினியரிங் கல்லூரி, பிஎஸ்ஏ கிரசண்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, ஸ்ரீவெங்கடேஸ்வரா என்ஜனியரிங் கல்லூரி மற்றும் ராஜலட்சுமி என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு வேர்ல்டுலைன் பேடெக் முன்னோடி திட்ட பயிற்சி சென்னை, […]

Read More

உயிர்களைக் காக்கும் புதிய ஜேகே ஸ்மார்ட் டயர்கள் அறிமுகம்

by on February 1, 2023 0

ஜேகே டயர், ஸ்போர்ட் பயன்பாட்டு வாகனங்களுக்காக (SUV) வடிவமைக்கப்பட்ட அதன் ரேஞ்சர் டயர் வரிசையில் புதிய சேர்த்தல்களை வெளியிட்டது. சென்னை, பிப்ரவரி 1, 2023: இந்தியாவின் முன்னணி டயர் உற்பத்தியாளர் மற்றும் உற்பத்தி நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் உள்ள ஜேகே டயர், அதன் SUV டயர் பிரிவில், சவாலான சாலை நிலைமைகளைக் கையாளும் வகையில் தனித்துவமாக உருவாக்கப்பட்ட ரேஞ்சர் HPe மற்றும் ரேஞ்சர் இரண்டு புதிய சேர்த்தல்களை இன்று வெளியிட்டது. வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றைப் […]

Read More

தலைக்கூத்தல் திரைப்பட விமர்சனம்

by on January 31, 2023 0

தமிழ்நாட்டில் விருதுநகர் பகுதிகளில் நடந்த… நடக்கிற (?) கொடூரமான ஒரு நிகழ்வுதான் இந்த தலைக்கூத்தல்.  வயோதிகத்தால் படுத்த படுக்கையாகிவிடும் முதியோரை பார்த்துக்கொள்ள வழி இல்லாமல் அதிகமான இளநீரை குடிக்க கொடுத்து எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிர்ந்த நீரால் ஊற்றி விட ஜன்னி வந்து அவர்கள் மரிப்பார்கள்.  கிட்டத்தட்ட பெண் குழந்தைகளை கள்ளிப்பால் ஊற்றிக் கொல்லும் முறையை போன்றது தான் இந்த முதியோருக்கு தலைக்கூத்தல் நிகழ்வும். அப்படி ஒரு நிகழ்வை வாழ்க்கையும் வேதனையுமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜெயபிரகாஷ் […]

Read More