*அதிரடி திரில்லர் “பேபி கேர்ள்” (Baby Girl) படத்திலிருந்து, நிவின் பாலியின் புதிய அதிரடி லுக் வெளியாகியுள்ளது !!* மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும்,அதிரடி திரில்லர் படமான “பேபி கேர்ள்” படத்திலிருந்து, அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும், ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. புதுமையான தோற்றத்தில் மிளிரும் நிவின் பாலியின் இந்த லுக், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மோஷன் போஸ்டரிலேயே நிவின் பாலியின் கதாபாத்திரம் கவனத்தை ஈர்க்கிறது. […]
Read More‘பிளாக்மெயில்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு! மு. மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் அமல்ராஜ், “கடந்த ஜூலை 18 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த ஊடகத்திற்கு நன்றி. படத்திற்கு மேலும் பக்கபலமாக […]
Read Moreதுல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின் “லோகா” சாப்டர் 1 திரைப்பட நன்றி அறிவிப்பு விழா ! துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் 1 – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் ஒரு புதிய சூப்பர் ஹீரோ உலகை அறிமுகப்படுத்தி, மலையாள சினிமாவை உலகளவில் கொண்டு சென்றுள்ளது. Wayfarer […]
Read Moreதன்னுடைய காதலுக்காக ஆஸ்தி, அதிகாரம் எல்லாவற்றையும் 30 வருடங்களுக்கு முன் துறந்து விட்டு காதலியுடன் ஊரை விட்டு நகரத்தில் வந்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஜமீன் காந்தி ஒருபுறம்… பணம்தான் எல்லாவற்றிலும் பெரிது என்று நம்பி காதலிக்க கூட நேரம் ஒதுக்க முடியாமல் பணத்தை துரத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் இளைஞன் பாலா மறுபுறம்… இந்த இரு வேறு துருவங்களுக்குள் ஏற்படும் ஒரு ரசவாதம்தான் இந்தப் படம். காந்தியாக நடித்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். அறுபது வயதான நிலையில் […]
Read Moreதமிழ்நாடு எப்போதும் அமைதிப் பூங்காதான். இங்கே எந்த விதத்தில் பிரிவினையையோ, வன்முறையையோ விதைக்க நினைத்தாலும் அதன் விளைவு பூஜ்யமாகத்தான் இருக்கும் என்று ‘அடித்து’ச் சொல்கிற கதை. அதில் காதல் முலாம் பூசிக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். ஆக்ஷன் கதையா என்றால் “ஆமாம்…” என்று சொல்லலாம். காதல் கதையா என்று கேட்டால் அதற்கும் “ஆமாம்..!” என்றுதான் சொல்ல வேண்டும். சாதி மத பூசல்களால் தமிழகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முடியாது என்று உணர்ந்து கொண்ட சர்வதேச சக்திகள் […]
Read Moreஆழ்வார்பேட்டை – காவேரி மருத்துவமனையில் பெண்களுக்கான பிரத்யேக நலவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது..! சென்னை, செப்டம்பர் 4, 2025: சென்னை, செப்டம்பர் 4, 2025: தென்னிந்தியாவின் முன்னணி பன்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளுள் ஒன்றான ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை, ‘காவேரி மகளிர் நலவாழ்வு மையம்’ தொடங்கப்பட்டிருப்பதை பெருமிதத்துடன் இன்று அறிவித்திருக்கிறது. இந்த மையம், மகளிரின் பருவமடைதல், தாய்மை, மாதவிடாய் நிறுத்தம் மற்றும் அதற்குப் பிறகான காலம் என வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் நலவாழ்வின் மீது அக்கறையுடன், ஆலோசனையையும், சிகிச்சையையும் […]
Read More