ஹீரோ ஹீரோயின்களின் பெயர்களிலிருந்து அந்த படைப்பின் தலைப்பைப் பிடிப்பது வழக்கமாக இருக்கும் ஒரு யுக்திதான் ஆனால் இத்தனை இளமையாக – புதுமையாக ஒரு தலைப்பை பிடிக்க முடியும் என்பதுடன் இயல்பான கதை ஓட்டத்துடன் ஒரு அழகான காதலையும் சொல்ல முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால். அப்பாவின் பெயரான தண்டபாணியை தன் பெயரில் கொண்டிருப்பதால் நாயகன் லிங்கா பாணி ஆகிறார். பூர்ணிமா என்ற பெயர் கொண்டதால் நாயகி சம்பிகா பூரி ஆகிறார். இருவருக்கும் காதல் […]
Read Moreசில படங்கள் சிலரால் எதிர்பார்க்கப்படும். அந்த சிலர் நடிகராகவோ இயக்குனராகவோ இசையமைப்பாளராகவோ இருக்கக்கூடும். அப்படி உச்ச நட்சத்திர அந்தஸ்தில் இல்லாவிட்டாலும் தன்னுடைய வித்தியாசமான தேடலால் வசந்த் ரவியின் படங்கள் எதிர்பார்க்க வைக்கின்றன. அப்படித்தான் எதிர்பார்க்கப்பட்டது அஸ்வின்ஸ் . அவரும் இயக்குனர் தருண் தேஜாவும் கைகோர்த்து மிரட்டி இருக்கும் படம்தான் இது. ஒரு காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் புனை கதைக்கும், இப்போது நடந்து கொண்டிருக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்பது இடைவேளை வரை புரியாது. அதற்குப்பின் கவனித்தால் எல்லா […]
Read Moreஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிலிக்ஸ் வழங்கும் ‘பானிபூரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் ஷார்ட்ஃபிலிக்ஸ் பரணிதரன் பேசியதாவது, “ஷார்ட்ஃபிலிக்ஸ் என்பது Short Content-க்கான ஒரு தளம். இதன் மூலம் திறமையான பல இயக்குநர்களுக்கு களம் அமைத்து தர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை ஆரம்பித்தோம். ’பானிபூரி’ அதன் தொடக்கமாக இருக்கும். இது முழுக்க முழுக்க பாலாஜியின் ரெசிப்பிதான். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். ஆதரவு கொடுங்கள்” என்றார். […]
Read Moreதமிழ்நாட்டில், 60% முதல் முறை பயனர்களை மிஞ்சும் ஒரு சமீபத்திய முதலீட்டாளர்களுக்கு அப்ஸ்டாக்ஸ் அதிகாரம் அளிக்கிறது • அப்ஸ்டாக்ஸ், கடந்த ஆண்டில், ஒரு தேசிய வளர்ச்சி விகிதமான 14.5% உடன் ஒப்பிடும்போது, தமிழ்நாடு சந்தையில் 19% வளர்ச்சியை அடைந்துள்ளது • Upstox இல் கணக்கு வைத்திருக்கும் தொழில் வல்லுனர்களின் சதவீதம் 12% அதிகமாக உள்ளது, இது தேசிய சராசரியான 5.6% ஐ விட இரண்டு மடங்கு அதிகம் சென்னை, ஜூன் 19, 2023: இந்தியாவின் முன்னணி முதலீட்டுத் […]
Read Moreபந்தயத்தில் ஜெயிப்பதற்கு ஓடத் தெரிந்த குதிரையும், அதைத் திறம்பட ஓட்டுவதற்கு ஏற்ற ஜாக்கியும் கிடைத்தால் போதும். இந்தப் படத்தில் அப்படி ஓடும் குதிரையாக எஸ் ஜே சூர்யாவும் அவரை திறம்பட இயக்கும் ஜாக்கியாக இயக்குனர் ராதா மோகனும் கிடைக்க… ரேஸ் எப்படி என்று பார்ப்போம். ஆடை விற்பனையகங்களுக்கு பொம்மைகள் சப்ளை செய்யும் நிறுவனத்தில் ஓவியராக இருக்கிறார் எஸ் ஜே சூர்யா. அவரையும் அறியாமல் அவர் உருவாக்கிய ஒரு பொம்மையின் மீது காதல் வயப்பட்டு, அவர் நினைவுகளில் மட்டும் […]
Read Moreஜெய் ஆகாஷ் நடிக்கும் யோக்கியன் ஆடியோ, டிரெய்லர் வெளியீட்டு விழா மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி.மாதேஷ் தயாரிக்கும் படம் யோக்கியன். ஜெயசதீசன் நாகேஸ்வரன் கதை எழுதி உள்ளார். சாய் பிரபா மீனா இயக்கி யுள்ளார். ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்துள் ளார். இவருடன் தேவிகிருபா, சாம்ஸ், ஆர்த்தி சுரேஷ், கவிதா,குஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ , டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு சங்க தலைவர் ஆர்.கே.அன்பு […]
Read More