18 லட்சத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு! – சொந்த வீடு வாங்கும் கனவை நினைவாக்கும் ’ஒன் ஸ்கொயர்’ பெரும்பாலான மக்களின் மிகப்பெரிய கனவு என்றால் சொந்த வீடு வாங்குவது தான். ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் சொந்த வீடு என்ற கனவு ஒரு சிலருக்கு மட்டுமே நிஜமாகிறதே தவிர மற்றவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. அதிலும், சென்னையில் சொந்த வீடு என்பதை சிலர் நினைத்து பார்ப்பது கூட இல்லை. ஆனால், இந்த நிலை இனி இல்லை என்பது தான் […]
Read More• IIT Madras and Ashok Leyland received award for excellence in supporting education and skill • Honeywell Hometown solutions India Foundation and Kauvery Hospital got the award for Excellence in Providing Support to Healthcare Chennai, 24th June 2023: ASSOCHAM Southern Region organised the 3rd Edition of Corporate Social Responsibility (CSR) & Sustainability Conference & Award […]
Read Moreநல்ல கதை ஹீரோவாக இருக்கும்போது அந்தப் படத்துக்கு ஒரு முன்னணி ஹீரோ தேவையில்லை என்பதைப் புரிந்து கொண்டவர்கள் ஹீரோக்களைத் தேடி ஓட மாட்டார்கள் என்பது ஒரு சினிமா சித்தாந்தம். அப்படி நாயகியை முன்வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் மேற்கூறிய கூற்றை மெய்ப்பிக்கிறதா என்று பார்க்கலாம். சமுதாயத்திற்கென்றே உழைப்பவர்கள் கண்டிப்பாக சொந்த வாழ்க்கைக்கு ஒரு நன்மையும் செய்ய மாட்டார்கள். அப்படி சமுதாயப் போராளியான ஒருவர், தன் 10 வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வர அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டு […]
Read More“அழுத்தித் தேயுடா விளக்கெண்ண… அவனுக்கு வலிச்சா உனக்கென்ன..?” என்கிற கதையாக சுயநலம் பிடித்த கிடாரிப்பட்டி என்ற கிராமத்தில் நடக்கிறது இந்தப் படத்தின் கதை. போலீஸ் என்றாலே இந்தக் கிராமத்துக்கும் கிடாரிப்பட்டி என்றாலே போலீசுக்கும் ஒவ்வாமை என்பதை ஓப்பனிங்கிலேயே சொல்லிவிடுகிறார்கள். அந்த கிராமத்தில் வாழ்ந்த பாம்பட மூதாட்டி ஒருவர் பாவம் பட்டுத் தொலைந்து போக, அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பு விரைவில் ஓய்வு பெறவிருக்கும் காவலர் சுப்பிரமணியிடம் வந்து சேருகிறது. அவரும் லேசுப்பட்ட ஆள் இல்லை. வேலியில் போகிற […]
Read Moreநிக்கலோடியோன், சர்வதேச யோகா தினத்தை #YogaSeHiHoga பிரச்சாரத்துடன் கொண்டாடியது; இந்தியாவின் மிகப்பெரிய யோகா நிகழ்வில் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உயரதிகாரிகளுடன் இணைந்தது. இந்திய துணை ஜனாதிபதி – ஜக்தீப் தன்கர், ஸ்ரீ சிவராஜ் சிங் சௌஹான் மாண்புமிகு முதலமைச்சர், மத்திய பிரதேசம் மற்றும் பிற பிரமுகர்களுடன், நிக்டூன்ஸ் மோட்டு பட்லு, ருத்ரா மற்றும் அபிமன்யு ஆகியோர் குழந்தைகள் மற்றும் 150,000 பேருக்கு யோகாவின் பலன்கள் அறிவைப் புகட்டும் நிகழ்வில் பங்கேற்றனர். இந்தியா, ஜூன் 21, 2023: குழந்தைகளுக்கான […]
Read Moreஉலக அழகி போட்டியில் பங்கேற்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவி பாஷினி பாத்திமா ஐஸ்வர்யாராய் பயிற்சி பெற்ற இடத்தில் பயிற்சி பெறுகிறார் பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழக்கை வரலாறு படமாக உருவாகிறது தேசிய தலைவர். இதில் முத்துராமலிங்க தேவர் வேடத்தில் ஜெ.எம். பஷீர் நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். ஜெ.எம்.பஷீரின் மூத்த மகள் பாஷினி பாத்திமா. இவர் லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இண்டர்நேஷனல் பிஸ்னஸ் மேனேஜ் மென்ட் படிப்பை முடித்து மெரிட் […]
Read More