தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகையும், குணச்சித்திர நடிகையுமான ஊர்வசி கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’ எனும் திரைப்படம், ஜூன் மாதம் 16ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’. இதில் ஊர்வசி, பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம், சுஜித் சங்கர், அபிஜா சிவகலா, மணிகண்டன் ஆச்சாரி, பானு, மிருதுளா மாதவ், சுதீர் பரவூர் உள்ளிட்ட பலர் […]
Read MoreAltroz iCNG அறிமுகம் மூலம் CNG சந்தையில் டாடா மோட்டார்ஸ் பெரும் புரட்சியைப் படைத்துள்ளது… இந்த பிரீமியம் ஹேட்ச் இப்போது பல்வேறு நவீன அம்சங்களுடன், இந்தியாவின் முதல் இரட்டை சிலிண்டர் CNG தொழில்நுட்பத்துடன் பூட் ஸ்பேஸில் எந்த சமரசமும் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது … சென்னை, 12th ஜூன் 2023 : இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், இந்தியாவின் முதல் இரட்டை சிலிண்டர் CNG தொழில்நுட்பத்துடன் கூடிய Altroz iCNG ஐ INR 7.55 லட்சம் […]
Read Moreதலைநகரம் 2 திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !! Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவினில் .. தயாரிப்பாளர் SM பிரபாகரன் பேசியதாவது.. எங்கப்பாவுக்குப் […]
Read Moreஇதுவரை ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்தொடர், தனது ஆறு பாகங்களின் மூலம் பிரமிக்கத்தக்க ஆக்ஷன் சாகசத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் இந்த ஏழாவது பாகம், தொண்ணூறுகள் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகி இருக்கிறது. இவற்றில் ஐந்து படங்களை இயக்குநர் மைக்கேல் பே (Michael Bay) இயக்கியுள்ளார். 2018இல் வெளிவந்த ஆறாவது படமான ‘பம்பல் பீ (Bumblebee)’ படத்தை மைக்கேல் பே தயாரிக்க, அப்படத்தை ட்ராவிஸ் நைட் இயக்கினார். ‘ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ்’ எனும் இத்தொடரின் 7 […]
Read More“இந்தப் படத்தை பார்க்க வர்ற நீங்க அழுகலேன்னா அடுத்தது இந்த வழிதான்…” என்று ஒரு மூட்டை வெங்காயத்துடன் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுத ஆரம்பித்திருப்பார் போலிருக்கிறது இந்தப் பட இயக்குனர் சிவ பிரசாத் யனாலா. இயலாதவர்களின் வாழ்க்கையில் கூட நம்பிக்கையை ஏற்படுத்துவதுதான் ஒரு படைப்பின் நோக்கமாக இருக்க முடியும். மாறாக, இயல்பான வாழ்க்கையைச் சொல்லும் கலைப் படங்கள் வேறு வகை. அதில் இயல்பைத் தவிர எந்த நீதியையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் இதைப் போன்ற செயற்கையான ‘நெஞ்சை […]
Read Moreசமுதாயத்தில் குற்றவாளிகள் பெருகுவதில் பெற்றோரின் கவனிப்பின்மை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என்ற ஒற்றை வரிச் செய்தியை ஒரு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லராக கொடுத்து அசத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா. அத்துடன் ஏட்டுப் படிப்பு மட்டுமே உயர்ந்தது என்று நினைக்கும் இளைஞனும், ஆற்றல் மிகுந்த ஒரு அனுபவசாலியும் ஒரே இடத்தில் பயணம் செய்ய நேரும்போது ஏற்படும் முரண்களையும் சுவாரசியம் குறையாமல் கொடுத்திருக்கிறார் அவர். திருச்சியைக் களமாகக் கொண்டு சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதையில் ஒரு சைக்கோ கில்லர் வித்தியாசமான […]
Read More