September 14, 2025
  • September 14, 2025

Simple

அக்யூஸ்டு திரைப்பட விமர்சனம்

by on July 30, 2025 0

சிறைச்சாலையில் இருந்து கோர்ட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டிய கைதியை வழியிலேயே மடக்கிக் கொல்ல முயற்சி நடக்கிறது.  அந்தக் கைதி நாயகன் உதயா. அவரை பத்திரமாக கோர்ட்டுக்குக் கொண்டு செல்ல, உதவி கமிஷனர் உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையில் இரண்டு கான்ஸ்டபிள்கள் பொறுப்பேற்கிறார்கள். அதில் ஒருவர் அஜ்மல். பயிற்சிக் காவலராக அசிஸ்டன்ட் கமிஷனரின் பணியாளராக இருந்து வருபவர் ஏசியின் உத்தரவுப்படி அந்தப் பணியை ஏற்கிறார். போகப் போகத்தான் அதெல்லாம் திட்டமிட்ட சதி என்று தெரிகிறது. அடுத்தடுத்து கொலையாளிகள் மட்டுமல்லாமல், […]

Read More

ஹவுஸ்மேட்ஸ் திரைப்பட விமர்சனம்

by on July 30, 2025 0

காதலித்த அர்ஷா பைஜுவின் தந்தை கவிதா பாரதி ஒரு ஒப்புக்கு “உனக்கு ஒரு சொந்த வீடு இருக்கா..?” என்று கேட்ட பாவத்துக்கு படாதபாடு பட்டு ஒரு செகண்ட் ஹேன்ட் பிளாட்டை வாங்குகிறார் நாயகன் தர்ஷன். தன்னை நம்பி வந்த காதலியைத் திருமணம் செய்து கொண்டுஅந்த பிளாட்டுக்குள் குடியேறிய தர்ஷனுக்கு வினோத அனுபவங்கள் ஏற்படுகின்றன. அதெல்லாம் நாம் பல காலமாக பார்த்துப் பழக்கப்பட்ட அமானுஷ்யங்களாக இருக்க, வழக்கமான ஆவி படம்தானே என்ற அலுப்புடன் செல்போனில் மெசேஜ் பார்க்க ஆரம்பிக்கும் […]

Read More

கிங்டம் படத்துக்காக மொத்த முடியையும் வழித்து எடுத்தேன்..! – விஜய் தேவரகொண்டா

by on July 29, 2025 0

விஜய் தேவராகொண்டாவின் “கிங்டம்” ப்ரீ-ரிலீஸ் ஈவெண்ட்! விஜய் தேவராகொண்டா நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கிங்டம்” திரைப்படம் ஜூலை 31, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, நடிகர் விஜய் தேவராகொண்டா சென்னை வந்து தமிழ் ஊடகங்களை சந்தித்து திரைப்படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். கவுதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகியுள்ள “கிங்டம்”, அதிரடியும், உணர்ச்சியும் நிறைந்த ஒரு வலிமையான டிரெய்லர் மற்றும் அனிருத் ரவிச்சந்திரனின் சக்திவாய்ந்த இசையுடன் ஏற்கனவே மிகுந்த கவனத்தை […]

Read More

சட்டமும் நீதியும் மீடியாக்களால் தான் பெருவெற்றி பெற்றது..! – சரவணன்

by on July 28, 2025 0

‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா!! “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான சீரிஸாக ZEE5ல் 2025 ஜூலை 18 ல் வெளியான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது. உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இந்த […]

Read More

ஹவுஸ் மேட்ஸ் படம் அடுத்த லெவல் சென்றிருக்கிறது..! – இயக்குனர் அஜய் ஞானமுத்து

by on July 28, 2025 0

*’ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!* சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.  இயக்குநர், கிரியேட்டிவ் புரொடியூசர் சக்திவேல், “இதன் திரைக்கதை படிப்பதற்கே சுவாரஸ்யமாக இருந்தது. வெவ்வேறு இடங்களில் டிராவல் ஆகிக் கொண்டே இருந்தது. அதை சரியாக […]

Read More

தலைவன் தலைவி திரைப்பட விமர்சனம்

by on July 28, 2025 0

“கதை கதையாம் காரணமாம், காரணத்தில் தோரணமாம்…” என்று ஒரு முதிர் மொழி வரும்.  ஆனால் காரணமே இல்லாமல் தோரணம் அமைக்க முடியும் என்பதை இந்தப் படம் மூலம் உலகுக்கு உணர்த்தி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். ‘ குடும்பம் என்று வந்துவிட்டாலே… அதுவும் கூட்டுக் குடும்பம் என்றாலே கணவன் மனைவி உறவுக்குள் அடிக்கடி பிணக்கு வந்துவிடும். பிரிவதும், பின் கூடுவதுமாக செல்லும் மனித வாழ்க்கையில் சுவாரசியமே அதுதான்…’ என்பதை மையப் புள்ளியாக வைத்து ஒரு முழு நீ….ள திரைக்கதை […]

Read More