June 25, 2026
  • June 25, 2026
Breaking News

Photo Layout

வாய்பாய் மறைவு – குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

by August 16, 2018 0

உடல்நலக்குறைவால் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93. எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குக் கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் புகழுடல் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட உடலுக்கு...

Read More

பெண் சுதந்திரத்துக்கு ஜோதிகாவின் 10 கட்டளைகள்

by August 15, 2018 0

‘காற்றின் மொழி’ படத்தில் நடித்து முடித்திருக்கும் ஜோதிகா படத்துக்காக நடித்தாலும் அதில் தான் உள்ளே வந்த அனுபவத்தையும் படத்தில் வைத்த 10 கட்டளைகளையும் இங்கே சொல்கிறார். “எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாகி விட்டது, ‘காற்றின் மொழி’. அதனால்தான் நானே வசனங்கள் அதிகம் உள்ள இப்படத்திற்கு டப்பிங்...

Read More

வெள்ளத்தால் கேரளாவில் ஓணம் ரத்து… பண்டிகைச் செலவு நிவாரண நிதியாக்கப்படும்

by August 14, 2018 0

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒரே நேரத்தில் 22 அணைகளைத் திறந்து விடும் அளவுக்கு மழை கொட்டிக்கொண்டிருப்பதால் ஆற்றுத் தண்ணீர் அதிகமாக வெளியேறி இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. முப்படைகள் முகாமிட்டு முழு...

Read More

கலைஞரின் இறுதிச் சடங்குக்கு முதல்வர் வந்திருக்க வேண்டாமா – ரஜினி கேள்வி

by August 13, 2018 0

நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் இன்று காமராஜர் அரங்கில் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகளுடன் நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் சினிமாக் கலைஞர்கள்...

Read More