June 27, 2026
  • June 27, 2026
Breaking News

Photo Layout

ஐரா வில் நயன்தாரா பட்ட கஷ்டம் தீர்ந்தது

by December 31, 2018 0

‘ஐரா’வில் நயன்தாரா இரட்டை கதாபாத்திரங்கள் ஏற்கிறார் என்ற செய்தி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுத்திருக்கிறது. குறிப்பாக யாரும் கற்பனை செய்து பார்க்காத ஒரு கருப்பு நிற பெண்ணாகவும் அவரே நடித்திருப்பது வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. படக்குழு படத்தை குறித்த நேரத்தில் முடித்திருக்கிறது என்பது இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. ஐரா...

Read More

12 மணிநேரத்தில் ஒரு கோடி பார்வை – விஸ்வாசம் சாதனை

by December 30, 2018 0

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்க, ஷிவா இயக்கும் விஸ்வாசம் படம் பொங்கல் வெளியீடாக இருக்க, அதன் டிரைலர் இதுவரை வெளியாகவில்லையே என்று அஜித் ரசிகர்கள் ஏங்கிக் கிடந்தார்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய படம் ரிலீஸாக இன்னும் பதினோரு நாள்களே இருக்க, ‘விஸ்வாசம்’ டிரைலர் இன்றுதான்...

Read More

தமிழின் முதல் ‘அந்த மாதிரி’ 3 டி படத்தில் யோகிபாபு

by December 30, 2018 0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ ஜானர்  படங்களுக்கு ஒரு கலவையான வரவேற்பு கிடைத்து வருகிறது.   இந்நிலையில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோர் நடிக்க, No.1 Productions தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் விநாயக் சிவா...

Read More

பிரான்மலை படத்தின் திரை விமர்சனம்

by December 30, 2018 0

பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் படங்களுக்கு ஊரறிந்த கதையே போதுமானது. ஆனால், சின்ன பட்ஜெட் படங்களுக்கு உயிராக நிற்பது வாழ்க்கைக் கதைகளும், நிறைவான திரைக்கதையும்தான். அப்படி இந்த வருடக் கடைசியில் வந்திருக்கும் சின்னப் படம் பிரான்மலை. காதல்தான் படத்தின் அடிநாதம் என்றாலும், சமூகத்தில் உறைந்து கிடக்கும்...

Read More

இதுவரை பார்க்காத வித்தியாச தோற்றத்தில் விஜய் ஆண்டனி

by December 29, 2018 0

விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டேவுடன் இயக்குனர் நவீன் இணைந்திருப்பது எல்லோர் கவனத்தையும் ‘அக்னி சிறகுகள்’ படத்தின் மீது திருப்பியிருக்கிறது. “தற்போது விஜய் ஆண்டனி, அருண் விஜய் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோரின் ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்து, முழுவீச்சில் ஒத்திகை நடைபெற்று வருகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு...

Read More