July 3, 2026
  • July 3, 2026
Breaking News

Photo Layout

என் அப்பா லெவல் வேறா இருந்திருக்கும் – துருவ் விக்ரம்

by November 24, 2019 0

கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட படம் ஆதித்யவர்மா.   இப்படம்  வணிகரீதியான வெற்றியும் பெற்று மிகச்சிறந்த ஓபனிங்கைக் கொடுத்ததால்.. ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் படக்குழுவினர் சார்பாக நன்றி சொல்லும் விழா இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. விழாவில்  இயக்குநர் கிரிசாயா பேசியதாவது, “தமிழ்...

Read More

ஒரு டாக்டர் நடிகரானது எப்படி – எதிர்வினையாற்று சுவாரஸ்யம்

by November 24, 2019 0

‘தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ்’ வழங்கும் படம் ‘எதிர்வினையாற்று’. இதில் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத்ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.   இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே...

Read More

தன் கல்யாணம் பற்றி செய்தி அறிவித்த யோகிபாபு

by November 24, 2019 0

வழக்கமாக நடிகர்கள் தங்களைப் பற்றி ஏதாவது விபரீதமான செய்தி வந்தால்தான் படஹ்றுவார்கள். ஆனால், காமெடி ஹீரோ தனக்குக் கல்யாணம் என்றதும் பதறிவிட்டார். அவருக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாக சமீபத்தில் பிகில் விழாவில் விஜய் சொல்ல, அதற்கேற்றாற்போல் சில் தினகளுக்கு முன் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை...

Read More

விஜய் இயக்கும் ஜெ படம் தலைவி அசத்தல் First Look வீடியோ

by November 23, 2019 0

இயக்குநர் விஜய் ஜெயலலிதாவின் வாழ்க்கை நிகழ்வுகளை வைத்து ‘தலைவி’ என்ற பெயரில் ஒரு படம் இயக்கி வருகிறார். அதில் ஜெயலலிதாவாக நடிப்பது இந்தி நடிகை கங்கனா ரணாவத். ஒல்லிக்குச்சி கங்கனா எப்படி ஜெயலலிதாவுக்கு பொருத்தமாவார் என்று எல்லோரும் குழம்பியிருந்த நிலையில் இன்று ‘தலைவி’ படத்தின் முதல் பார்வை...

Read More

இரண்டு ரூம் போட்டு ஒன்றிலேயே தங்கிய ஹீரோ ஹீரோயின்

by November 23, 2019 0

இப்படி ஒரு பகீர் குற்றச்சாட்டை ஒரு மீடியாவின் பேட்டியில் முன் வைத்திருக்கிறார் தயாரிப்பாளரும் நடிகருமான ‘போஸ்டர்’ நந்தகுமார். இவர் தயாரித்த ‘பலூன்’ என்ற படத்தில் நடந்த விவகாரம் அது. அதில் ஜெய்யும், அஞ்சலியும் ஜோடியாக நடித்திருந்தார்கள். அப்போது நடந்த அனுபவங்களைத்தான் விளக்கியிருக்கிறார் நந்தகுமார். “அஞ்சலி நல்ல மனம்...

Read More