July 4, 2026
  • July 4, 2026
Breaking News

Photo Layout

துணை நடிகைகளிடம் மன்னிப்பு கேட்ட பிரபல சீரியல் இயக்குனர்

by February 4, 2020 0

சென்னை வானகரத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ஒன்றின் படப்பிடிப்பு நடந்துள்ளது. அப்போது, சரியாக நடிக்கவில்லை எனக்கூறி  அடை மொழியுடன் கூடிய இயக்குனர் பாண்டியன்,     நீர் ஆவியாகும் அளவுக்கு துணை நடிகைகளை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த துணை நடிகைகள் திருவேற்காடு...

Read More

முருகப்பெருமானுக்கும் காக்டெயிலுக்கும் இதுதான் சம்பந்தம் சர்ச்சை இயக்குனர் முருகன்

by February 4, 2020 0

PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்கியுள்ளார்.  ஹீரோவாக யோகிபாபு, மற்றும் யோகிபாபுவின் நண்பர்களாக ரமேஷ், மிதுன், மற்றும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பாலா, குரேஷி, ஆகியோருடன்...

Read More

இந்தியில் தடம் பதிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

by February 3, 2020 0

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்து, நடிகர் கார்த்தி நடித்த படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தீபாவளிக்கு வெளியாகி உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல், கார்த்தி இதுவரை நடித்த படங்களிலேயே இந்தப்...

Read More

கொரானோ மொத்த மரணம் 361 ஒரே நாளில் 57 பேர் பலி

by February 3, 2020 0

எதைத்தான் தின்பது என்ற விவஸ்தை இல்லாத சீனர்களால் இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கொரானோ வைரஸ். வவ்வால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் இந்த வைரஸ் பரவியது.   கட்டுவிரியன் பாம்புகளை சூப் வைத்தும், உணவாகவும் சீன மக்கள் சாப்பிட்டதால் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கும் பரவியது....

Read More

சைக்கோ இயக்குனர் மிஷ்கின் பேச்சுக்கு எச் ராஜா கண்டிப்பு – சபாஷ் சரியான எதிர்ப்பு

by February 3, 2020 0

அண்மையில் நடந்த ‘வால்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மிஷ்கினும் கலந்து கொண்டார். அதில் பேசும்போது, ”சைக்கோ’ படத்தில் லாஜிக் பற்றி பலரும் பேசி ரொம்ப மிரண்டு போய் கிடக்கிறேன். ஒரே ஒரு விஷயம், ராமாயணத்தில் மோசமானவர் ராவணன். தன் மனைவியைத் தூக்கிக் கொண்டு...

Read More

கொரானோ பீதிக்கு கோலிவுட்டும் தப்பவில்லை

by February 3, 2020 0

கொரானோ வைரஸ் தகவல் வந்தாலும் வந்தது. சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்துடுச்சு… கேரளாவுக்குள்ள வந்துடுச்சு… தமிழ்நாட்டுக்குள்ள வந்துடுச்சு… உங்க வீட்டு வாசல்ல நிக்குது… என்றெல்லாம் ஏகப்பட்ட வதந்திகள்.   இது ஒருபக்கம் என்றால், வேண்டாதவர்களை காயப்படுத்தவும், அப்பாவிகளை வம்புக்கு இழுக்கவும் கூட இந்த கொரானோ பயன்பட்டு வருவதுதான். அப்படி,...

Read More