July 4, 2026
  • July 4, 2026
Breaking News

Photo Layout

நிறைய நடிகர்கள் வாழ்த்த வர்ரேன்னாங்க ஆனா வரலை – ஜித்தன் ரமேஷ்

by February 10, 2020 0

‘டேக் ஓகே கிரியேஷன்ஸ்’ வழங்கும் படம் ‘மிரட்சி’. ஜித்தன் ரமேஷ் முதன் முதலாக வில்லனாக  நடித்துள்ள இப்படத்தை எம்.வி. கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஜீவா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.   படத்தின் தயாரிப்பாளர் ராஜன் விருந்தினர்களுக்கு...

Read More

விஜய் நேரில் ஆஜராக ஐடி துறை சம்மன் – ஆஜராகாத விஜய் தரப்பில் கோரிக்கை

by February 10, 2020 0

அதிரடியாக விஜய்யுடன் ஷூட்டிங் ஸ்பாட் மற்றும் வீடு, ஆபீஸ்களில் நடந்த ஐடி சோதனையில், வரி ஏய்ப்புக்கான முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதால், விஜய் உள்ளிட்டவர்கள் மூன்று நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருக்கிறார்களாம்.   முன்னதாக ரஜினி-க்கு ஐடி...

Read More

ரஜினியை வளைக்கவும் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கவும் செய்கிறது மத்திய அரசு

by February 10, 2020 0

எப்போதுமே மனதுக்குப் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் அதே சமயம் நேர்மையாகவும் பேசக் கூடியவர் இயக்குநர் அமீர். நேற்று ஒரு தனியார் விருது விழாவுக்கு வந்திருந்த அவரை மீடியாக்கள் பேட்டி கண்டபோது அதில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் விஷயத்தில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடு பற்றியும், விஜய்யை வருமான...

Read More

ரசிகர்களுடன் செல்பி எடுத்து மாஸ் காட்டிய விஜய் – எக்ஸ்க்ளூசிவ்

by February 9, 2020 0

விஜய்யை வருமான வரித்துறையினர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோதே தெரியும், இது விஜய்யின் மாஸை இன்னும் அதிகரிக்கும் என்று. போதாக்குறைக்கு அங்கே படப்பிடிப்பு நடத்த விடக்கூடாதென்று பாஜக ஆதரவாளர்கள் கொடி பிடித்தார்களா இன்னும் விஸ்வரூபம் எடுத்தது விஜய்யின் ‘மாஸ்’. அதேபோல் நெய்வேலியில் படப்பிடிப்பை விஜய் தொடர,...

Read More

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் தனுஷ் 40 படத்தின் படப்பிடிப்பு முடிந்தது

by February 9, 2020 0

கடந்த தலைமுறையில் போலீஸ் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்ட ஹீரோக்கள் இன்னொரு முகமாக தாதா கேரக்டரிலும் நடிக்க ஆசைப்பட்டார்கள். அந்த வகையில் தனுஷ் இன்னும் போலீஸாக நடிக்கவில்லை என்றாலும் தற்போது கார்த்திக் சுப்புராஜின் படத்தில் கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு போன வருஷம் வாஷிங்டன் நகரில்...

Read More

சர்வர் சுந்தரத்தில் கவர்ச்சி விருந்து

by February 9, 2020 0

காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதியன்று பல திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. அதில் ஒன்று சந்தானம் மற்றும் வைபவி நடித்த சர்வர் சுந்தரம். இந்த படத்தில் இடம்பெறும் ‘கம கம சமையல்’ என்னும் பாடலில் லிரிக்கல் வீடியோ சில பல வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளது. அந்த...

Read More