July 4, 2026
  • July 4, 2026
Breaking News

Photo Layout

சூரரைப் போற்று முன்னே மாஸ்டர் பின்னே

by February 12, 2020 0

கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ள முக்கியமான படங்களில் ஒன்று விஜயின் ‘மாஸ்டர்’. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. விரைவில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்படவுள்ளது. விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், வி.ஜே.ரம்யா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர்...

Read More

யோகி பாபுவுக்கு தனுஷின் திருமண பரிசு

by February 11, 2020 0

யாரும் எதிர்பார்க்காமல்… யாரையும் எதிர்பார்க்காமல் சமீபத்தில் யோகிபாபு ரகசிய திருமணம் செய்து கொண்டார் அல்லவா? திருமணம் ரகசியமாக நடந்து விட்டதால் அதற்கான வரவேற்பை இந்த மாதத்தில் பிரம்மாண்டமாக சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளார் அவர். இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு அவர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கி...

Read More

எம்ஜிஆர் பெயரை தலைப்பில் வைத்து எத்தனை வில்லங்கம்

by February 11, 2020 0

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் வெற்றிகரமான இயக்குநரான பொன்ராம் தொடர்ந்து ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கி சிறந்த பொழுதுபோக்குப் பட இயக்குநராக அறியப்பட்டார். இப்போது அவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் புதிய படம் ‘எம்ஜிஆர் மகன்’. இந்தப் படத்தில் சசிகுமார், மிருணாளினி ரவி,...

Read More

காதல் மூலம் வாழ்வை மாற்றித் தரும் முயற்சியில் வாணி போஜன்

by February 11, 2020 0

டிவி தொடர்கள் மூலம் கோடிக்கணக்கான ரசிகர் நெஞ்சங்களை வென்ற நடிகை வாணி போஜன் ‘ஓ மை கடவுளே’ படம் வழியாக சினிமாவுக்கு அறிமுகமாகிறார். ‘ஓ மை கடவுளே’ படத்தின்  பெரும் பலமாக மாறியிருக்கிறார் அவர் என்றால் மிகையில்லை. ரசிகர்கள் அவரை பெரிய திரையில் காண பெரும் ஆவலுடன்...

Read More

இன்றும் செல்ஃபி எடுத்த விஜய் வீடியோ இணைப்பு

by February 10, 2020 0

வருமான வரித்துறை ரெய்டுக்குப் பின் ‘மாஸ்டர்’ ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் இன்று நான்காவது நாளாக நடித்தார். நேற்று ஒரு வேன் மீது ஏறி திரண்டிருந்த ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டது வைரலானது. இன்றும் அப்படி ஷூட் முடிந்ததும் வெளியே ரசிகர்கள் கடல் அலையாய்த் திரண்டிருக்க, ஒரு பஸ்ஸின்...

Read More