July 6, 2026
  • July 6, 2026
Breaking News

Photo Layout

யோகிபாபுவின் காக்டெய்ல் ஓடிடி ரிலீஸ்… தப்பித்தார் முருகப் பெருமான்

by June 27, 2020 0

இயக்குநர் விஜய முருகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் படத்திற்கு காக்டெய்ல் என்று பெயர் வைத்ததுடன் நில்லாமல் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் வேலுடன் கடவுள் முருகன் கெட்டப்பில் யோகி பாபு போஸ் கொடுத்தார். அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே இப்படக் குழு எதிர்பார்த்த அளவு...

Read More

தற்கொலை செய்து மாண்ட சுஷாந்த் சிங் பெயரில் அறக்கட்டளை

by June 27, 2020 0

இளம் திறமைகளை ஊக்குவிப்பதற்காக சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்த சுஷாந்த் சிங் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள். இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சுஷாந்த் சிங்கின் இழப்பு எங்கள் குடும்பத்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அதை எப்போதும் யாராலும் நிரப்ப முடியாது. அவருடைய...

Read More

200 ரூபாய்க்கு பிட்டு படம் காட்டும் ராம்கோபால் வர்மா மீது நடவடிக்கை பாயுமா? (Video only for Adults)

by June 26, 2020 0

சில நாள்களுக்கு முன்புதான் பீகார் முதல்வர் ott திரையிடல்களுக்கு சென்சார் வேண்டும் என்று கேட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.  அதை துரிதப்படுத்தும் போலிருக்கிறது பாலியலை மட்டுமே நம்பி படமெடுக்க தொடங்கிவிட்ட ராம்கோபால் வர்மாவின் அடுத்த பிரைவேட் சேனல் படம். இதில் முன்பு கிளைமாக்ஸ் என்ற படத்தை...

Read More

30 கிலோ எடை குறைந்து ஸ்லிம் ஆன வித்யூலேகா எப்படி – வீடியோ

by June 26, 2020 0

‘ நீதானே என் பொன்வசந்தம் ‘ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் வித்யு லேகா. பிரபல நடிகர் மோகன் ராமின் மகளான இவர் தன்னுடைய உடல் எடை காரணமாக நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார். இப்போது கொரோனா காரணமாக ஊரடங்கு தொடர்ந்து வரும் நிலையில்...

Read More

தமிழகத்தில் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் கிடையாது – பால் முகவர்கள் சங்கம்

by June 26, 2020 0

அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் பால் முகவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பேரிடர் காலமான தற்போது மக்களுக்கு பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தகுந்த பாதுகாப்போடு பால் விநியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு...

Read More