July 7, 2026
  • July 7, 2026
Breaking News

Photo Layout

கருணாஸ் நடிக்கும் ஆதார் வெளியீட்டுக்கு ரெடி..!

நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகும் ‘ஆதார்’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதார்’. இந்தப்...

Read More

குதிரைவால் தமிழ் சினிமாவின் தொடக்கமாகவும் இருக்கும் – பா. இரஞ்சித்

by February 15, 2022 0

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதோடு, அந்நிறுவனத்தின் திரைப்படங்கள் மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், யாழி நிறுவனத்தின் விக்னேஷ் சுந்தரேஷனுடன், நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. அறிமுக இயக்குநர்கள்...

Read More

நீங்கள் பார்த்த விஷயங்களை நினைவு கூரும் படம்தான் இறைவன் மிகப் பெரியவன் – அமீர்

by February 15, 2022 0

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் கதையில், 9 ஆண்டுகள் கழித்து இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “இறைவன் மிகப்பெரியவன்”. JSM Pictures சார்பில் ஜாஃபர் இப்படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் இப்படத்தின் துவக்கவிழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது ...

Read More

ஆஹா என்று தொடங்கிய ஆஹா ஓடிடி தளம்

by February 14, 2022 0

தென்னிந்திய ஊடகத்துறையில் முன்னணி நிறுவனமாக பல்லாண்டுகளாக கோலோச்சும் ஆஹா நிறுவனம் அடுத்தகட்டமாக ஓடிடி தளத்தில் கால்பதித்துள்ளது. இதன் துவக்க விழா சென்னையில் தனியார் அரங்கில் தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.  இவ்விழாவினில்  தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது…  அல்லு அர்விந்த்...

Read More

ஜெயம் ரவியின் 28 வது படமான அகிலன் முதல் பார்வை வெளியானது

by February 12, 2022 0

திரைப்பட விநியோகத்தில் இருந்த ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட், இருட்டு, தாராள பிரபு, எம்ஜிஆர் மகன் ஆகிய ஹிட் படங்களை தயாரித்ததன் மூலம் திரைப்படத் தயாரிப்பிலும் தடம் பதித்தது.  இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இடியட், சாணி காயிதம் படங்கள் வெளியீட்டுக்கு தயராகி வருகின்றன. இந்நிலையில்,...

Read More

ஜீ 5 ( ZEE 5 ) நான்காம் ஆண்டு விழாவில் மூன்று நாள் இலவசக் கொண்டாட்டம்

by February 12, 2022 0

இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டுப் பன்மொழி கதைசொல்லி தளமான ZEE5 நிறுவனம் இந்தியாவில் 4வது ஆண்டு விழாவை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு “ZEE5 INDIANVIN BINGE-A-THON” என்பதை பரிசாக அளித்து கொண்டாடுகிறது !  ZEE5 நிறுவனம் பார்வையாளர்களுக்கு “ZEE5 INDIANVIN BINGE-A-THON” ஐ பரிசாக அறிமுகப்படுத்துகிறது, இது ZEE5 தளத்தின்...

Read More