July 6, 2026
  • July 6, 2026
Breaking News

Photo Layout

விசித்திரன் படத்தை கண்டு கண்ணீர் விட்ட பிரபலங்கள்

by May 8, 2022 0

இயக்குனர் பாலா தயாரிப்பில், ஆர் கே சுரேஷ், பூர்ணா, பக்ஸ், மாரிமுத்து, இளவரசு, மதுஷாலினி மற்றும் பலரின் நடிப்பில் ஜி வி பிரகாஷ் இசையில் எம். பத்மகுமார் இயக்கத்தில் உருவான படம் “விசித்திரன்”. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பிரபலங்களுக்கான சிறப்பு காட்சி நடைபெற்றது. அப்போது பிரபலங்கள்...

Read More

இன்று அன்னையர் தினம் – உருவான கதை

by May 8, 2022 0

நிபந்தைனையில்லாத அன்பு.. எல்லையற்ற பாசம்.. சுயநலமில்லாத உறவு என்றால் அது தாய்ப்பாசம் மட்டுமே.. எவ்வித எதிர்பார்ப்புமின்றி நமக்காகவே வாழ்வது அம்மா மட்டும் தான். அதனால் தான் நம் முன்னோர்கள் ‘தாயிற் சிறந்த கோவிலுமில்லை’ என்று அன்னையை போற்றினர். அப்படிப்பட்ட அன்னையை கௌரவிக்கவும், மரியாதை செலுத்தவும் தான் இந்த...

Read More

கூகுள் குட்டப்பா திரைப்பட விமர்சனம்

by May 7, 2022 0

சொந்த ஊர், பழகிய மண் தவிர எந்த நவீனங்களையும் நம்பாத ஒரு வயோதிகருக்கும் ஒரு ரோபோவுக்கும் ஏற்படும் நேசம் தான் படத்தின் கதை. ஆனால், எந்திரம் எந்திரம்தானே..? அது பழுதானால் என்ன ஆகும் என்பது கிளைமேக்ஸ். மலையாளத்தில் வெளியான ‘ஆன்டிராய்ட் குஞ்சப்பன்’ படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்தப்படம். ...

Read More

சிவகார்த்திகேயன் அனிருத் காம்பினேஷனில் வெற்றி நிச்சயம் – உதயநிதி

by May 7, 2022 0 In Uncategorized

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ’டான்’. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி நடித்திருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில்...

Read More

தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு இயக்குனர் சீனு ராமசாமி வைத்த 2 கோரிக்கைகள்

by May 7, 2022 0

தமிழக முதலமைச்சராக மாண்புமிகு மு.க. ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பல தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். தேசிய விருது பெற்ற இயக்குனர் திரு. சீனு ராமசாமி அவர்கள், இந்த ஓராண்டு சாதனைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, இரண்டு கோரிக்கைகளையும் முன்...

Read More

அக்கா குருவி திரைப்பட விமர்சனம்

by May 6, 2022 0

உயிர், மிருகம், சிந்து சமவெளி என சர்ச்சைக்குரிய படங்களை இயக்கி ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் ‘ ஒரு மாதிரி ‘ பேரெடுத்த இயக்குனர் சாமிதான் இந்தப்படத்தை எடுத்தார் என்று கோயில் சாமி முன் சத்தியம் செய்தாலும் நம்ப முடியாது.  உலக புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதியின் ‘Children...

Read More