July 5, 2026
  • July 5, 2026
Breaking News

Photo Layout

லால் சிங் சத்தா திரைப்பட விமர்சனம்

by August 12, 2022 0

ஹாலிவுட் படங்களை அப்படியே சுட்டு எடுக்கும் வழக்கத்தை மாற்றி அங்கே டாம் ஹாங்க்ஸ் நடித்த ‘பாரஸ்ட் கம்ப்’ படத்தின் உரிமையைப் பெற்று இந்தியப் படமாக எடுத்த நேர்மைக்கே முதலில் ஆமிர்கானுக்குப் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும். (அவரேதான் படத்தின் நாயகன் லால் சிங் சத்தா மட்டுமன்றி தயாரிப்பாளர் என்பதையும்...

Read More

சீரியஸ் படங்கள்தான் ரசிகர்களைக் கூட்டும் – ஜீவி 2 நாயகன் வெற்றி

by August 12, 2022 0

கடந்த 2019ல் ‘எட்டு தோட்டாக்கள் புகழ்’ நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி..  இயக்குநர் விஜே கோபிநாத் இயக்கிய இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது. ...

Read More

விருமன் திரைப்பட விமர்சனம்

by August 12, 2022 0

ஆங்கிலப் படங்கள், கொரியப் படங்கள் என்று பார்த்து அவர்களின் வாழ்க்கையை அடியொற்றியே இன்று தமிழ் படங்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில் ஒரு அக்மார்க் தமிழ்ப் பாரம்பரியம் சொல்லும் படம் வேண்டுமென்றால் அதற்கு ஒரு சில இயக்குநர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அதில் ஒருவர் முத்தையா.   ஏற்கனவே கொம்பனில்...

Read More

எமோஜி வெப் சீரிஸ் விமர்சனம்

by August 11, 2022 0

இப்போது படங்களைப் பார்ப்பதை விட வெப் சீரிஸ் என்று சொல்லப்படுகிற ஓடிடி தொடர்களை பார்க்கும் மோகம் அதிகரித்து வருகிறது. அதற்குக் காரணம் திரைப்படங்களில் ஒட்டுமொத்த ரசிகர்களின் ரசனைக்கேற்ப ஒரே மாதிரியான படங்களைப் பார்ப்பதால் ஏற்படும் அலுப்பும், வெப்சீரிஸில் புதிய தளங்களில் பயணப்பட்டு சொல்ல வேண்டியதை விவரமாக சொல்லும்...

Read More

டாடா ஸ்டீல் செஸ் இந்தியாவின் 4வது பதிப்பு – பெண்கள் போட்டி அறிமுகம்

by August 10, 2022 0

நவம்பர் 29 முதல் டிசம்பர் 4, 2022 வரை கொல்கத்தாவில் நிகழ்ச்சியை நடத்த உள்ளது சென்னை, ஆகஸ்ட் 10, 2022: டாடா ஸ்டீல் செஸ் இந்தியாவின் 4வது பதிப்பு, பெண்கள் போட்டியின் அறிமுகத்துடன் இன்று அறிவிக்கப்பட்டது. இந்த திறந்தவெளி போட்டியானது இப்போது மூன்று பதிப்புகளாக உள்ளது. மேலும்...

Read More