June 29, 2026
  • June 29, 2026
Breaking News

Photo Layout

ரசிகர்களை சந்தித்து அன்பை பகிர்ந்து வரும் ‘ஸ்வீட் ஹார்ட்’ படக் குழு..!

by March 21, 2025 0

‘மாடர்ன் மாஸ்ட்ரோ ‘ யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில், ரியோ ராஜ் – கோபிகா ரமேஷ் நடிப்பில் உருவாகி கடந்த 14 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான ‘ஸ்வீட் ஹார்ட்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு வழங்கி...

Read More

அஸ்திரம் திரைப்பட விமர்சனம்

by March 19, 2025 0

தோல்வி ஒரு மனிதனை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று சொல்கிற கதை. அதை ஒரு இன்வெஸ்டிகேடிவ் திரில்லராகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால். குளுகுளுவென்று கொடைக்கானலில் தொடங்கும் கதை ஒரு தற்கொலையின் காரணத்தால் சூடாகிறது. அடிவயிற்றில் கத்தியை இறக்கித் தற்கொலை செய்து கொள்கிறான் ஒரு இளைஞன்.  அதைப்...

Read More

வீரத்தின் மகன் திரைப்பட விமர்சனம்

by March 18, 2025 0

மார்பில் ஐந்து குண்டுகள் துளைத்திருக்க, மலர்ந்து கிடந்த பாலகன் பாலச்சந்திரன் பிரபாகரனை அத்தனை சீக்கிரம் மறந்துவிட முடியுமா..? மரணத்திலும் மறக்க முடியாத அந்தக் காட்சி உலகம் முழுக்க ஏற்படுத்திய தாக்கம் அசாதாரணமானது.  அந்த நிகழ்வை வைத்து ஒரு புனைவான படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் அன்புமணி. பல்வேறு அரசியல்...

Read More

CITY OF DREAMS ஹாலிவுட் பட விமர்சனம்

by March 18, 2025 0

அமெரிக்காவில் குடியேற விரும்பும் வெளிநாட்டவர் அனைவருக்குமே அது ஒரு கனவு பிரதேசமாகத்தான் இருக்கும். தங்கள் கனவுகள் நிறைவேற அங்கே குடியேற அத்தனை பேரும் ஆசைப்பட்டுச் செல்கிறார்கள். ஆனால் அத்தனை பேரின் கனவுகளும் நிறைவேறுவதில்லை. மாறாக, விவரம் தெரியாதவர்கள் அந்த நாட்டின் அடிமைகள் ஆக்கப்படுகிறார்கள் என்கிறது இந்த படத்தின்...

Read More