July 28, 2026
  • July 28, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

June 8, 2025

‘படை தலைவன்’ தியேட்டர் உரிமையை கைப்பற்றியது கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் !

0 161 Views

“படை தலைவன்” திரைப்படத்தை, கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம், தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையரங்கில் வெளியிடுகிறது ! VJ COMBINES தயாரிப்பில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையை சொல்லும் படமாக உருவாகியுள்ள படம் படை தலைவன். இப்படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு எஸ் ஆர் சதீஷ்குமார், படத்தொகுப்பு […]

Read More
June 7, 2025

பரமசிவன் பாத்திமா திரைப்பட விமர்சனம்

0 235 Views

தலைப்பே ஒரு விவகாரமான படம் இது என்பதை சொல்லிவிடுகிறது அல்லவா? அப்படித்தான் இருக்கிறது படத்துக்குள்ளும். மலை கிராமம் ஒன்றில் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் மோதல் ஏற்படுவதால் இரண்டு பகுதியினரும் ஒருவர் பகுதிக்குள் இன்னொருவர் நுழையக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். அங்கே அடுத்தடுத்து இருவர் கொல்லப்பட அதைத் துப்பறிய போலீஸ் உள்ளே வரும்போதுதான் இந்த விஷயங்கள் எல்லாம் தெரிய வருகிறது. நாயகன் விமலும் நாயகி சாயாதேவியும் இந்த கொலைகளைப் புரிகிறார்கள். ஆனால் யார் கண்ணுக்கும் […]

Read More
June 4, 2025

பேரன்பும் பெருங்கோபமும் திரைப்பட விமர்சனம்

0 363 Views

தலைப்புக்குக் கதை பொருந்துகிறதோ இல்லையோ படம் சொல்ல வந்த விஷயம் இதுதான்…  சாதிய உணர்வு என்பது பிறப்பால் வருவது அல்ல வளர்ப்பால் வருவது என்பதைத்தான் இந்த படத்தின் மூலம் இயக்குநர் சிவபிரகாஷ் சொல்ல  வந்திருக்கிறார். அதை நீட்டி முழக்கி பிரித்துக் கட்டி 10, 15 வருடங்களுக்கு முந்தைய பாணியில் கொடுத்திருக்கிறார் அவர். நாயகன் விஜித் பச்சான் ஒரு அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்கிறார். அந்த மருத்துவமனையின் அவலங்கள் பற்றி அவ்வப்போது அவர் அந்த ஏரியா நிருபவரிடம் […]

Read More
June 3, 2025

தொல்.திருமாவளவன் வெளியிட்ட ‘குயிலி’ பட இசை மற்றும் முன்னோட்டம்

0 385 Views

நடிகை லிசி ஆண்டனி நடிக்கும் ‘குயிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியீடு..! B M ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குயிலி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் ‘எழுச்சித் தமிழர்’ தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த […]

Read More
June 3, 2025

Amazon Hosts FESTIVUS 2025 Family Day Across Chennai Campuses..!

0 398 Views

Amazon hosted its Family Day event, FESTIVUS 2025, on Saturday, 31st of May, across its three Chennai campuses in Global Infocity – Infinity Towers, Ramanujan IT City, and World Trade Center. With the theme “Celebrating Togetherness”, the event brought together more than 13,000 employees and their families to showcase the connection, celebration, and shared experiences. […]

Read More
June 2, 2025

சேகர் கம்முலாவுடன் பணியாற்றியதற்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்..! – தனுஷ் நெகிழ்ச்சி

0 186 Views

நட்சத்திரங்கள் நிறைந்த இரவாக அரங்கத்தை ஒளிரச் செய்த குபேரா இசை வெளியீடு..! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படமான ‘குபேரா’வின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் திரைத்துறையைச் சார்ந்த பிரமுகர்களால் நிரம்பி வழிந்ததால் சென்னை ஒரு பிரகாசமான மாலைப்பொழுதைக் கண்டது. இந்நிகழ்ச்சியில் முன்னணி நட்சத்திரங்களான நடிகர் தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா, இயக்குனர் சேகர் கம்முலா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தயாரிப்பாளர்கள் சுனில் நாரங் மற்றும் ஜான்வி நாரங், பரத் நாரங், சிம்ரன் […]

Read More
June 2, 2025

சினிமாவை விட்டுப் போக முடிவெடுத்தவன் தன்னம்பிக்கையால் இன்று நிற்கிறேன்..! – உதயா

0 285 Views

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா..! ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து […]

Read More