தலைப்பு தொடங்கி முழுப் படமுமே ஒரு ஆங்கிலப் பட அனுபவத்தைத் தருகிறது. போதாக்குறைக்கு முழுப் படமும் நடப்பது அமெரிக்காவில் என்று இருக்க ஒரு ஹாலிவுட் கோர்ட் டிராமா படமாகவே இதை உணர முடிகிறது. வயதான பெண்மணி ஒருவர் இறந்த கேசில் நாயகி சுருதி ஹரிஹரன் கொலையாளியாக குற்றம் சாட்டப்படுகிறார். அவருக்காக வரலட்சுமி சரத்குமார் வாதாட, படம் முழுக்க ஒரு நீதிமன்ற வாதாடல்களிலேயே சென்று என்ன தீர்ப்பு வருகிறது என்பதைச் சொல்கிறது கதை. நம் தமிழ்ப் படங்களில் காட்டப்படும் […]
Read More*வ. கெளதமன் இயக்கி நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா* நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும் பின்னணி இசைக்கு சாம் சி. எஸ்.-சும் பொறுப்பேற்றுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வ. கெளதமன், E. குறளமுதன், U.M. உமாதேவன், […]
Read Moreஒரு காலத்தில் தம்பியை ஒருபோதும் திறமை உள்ளவனாக அண்ணன்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இப்போது நிலைமையே வேறு. அப்படித்தான் நடிகர் விஷ்ணு விஷால் தன் தம்பி ருத்ராவை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார், அதுவும் தனது சொந்தக் கம்பெனியிலேயே எனும்போது ருத்ராவின் திறமை மீது அவர் வைத்த நம்பிக்கைதான் காரணம் எனலாம். விஷ்ணு விஷால் ஸ்டுடியோ தயாரிக்கும் ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தில் ருத்ராதான் நாயகன். படத்தை இயக்குபவர் கிருஷ்ணகுமார் ராம்குமார். தம்பியை அறிமுகப்படுத்தும் ஒரு நிகழ்வில் தயாரிப்பாளர் […]
Read Moreநாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள் என்று பொதுவாக மனிதர்களைப் பற்றி விமர்சனம் செய்வது உண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில் பின்னப்பட்ட கதை இது. ஒரே இரவில் ஒரு காரில் பயணிக்கும் ஐந்து பேரின் மனநிலை எவ்வாறு மாறிக் கொண்டே செல்கிறது என்பதைப் படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குனர் இராம் இந்திரா. ஆறு நண்பர்கள் ஓர் இரவில் ஒன்றாக சேர்ந்து மது அருந்தும் வேளையில், மோதல் ஏற்பட்டு அதில் ஒருவர் இறந்துவிட அவரை என்ன செய்வது என்று […]
Read Moreதெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான படைப்பான ‘கண்ணப்பா’ இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்தியா சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் இப்படத்தை முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார். வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பிரத்யேக காட்சிகள் […]
Read Moreஇத்துறையில் நாட்டின் முதல் ‘ஒருங்கிணைந்த’ சிகிச்சை மருத்துவமனை இது! சென்னை, மே 29, 2025 – சென்னை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை, இதயம் சார்ந்த நுரையீரல் பிரச்சனைகளுக்கான அதிநவீன, சிறப்பு சிகிச்சையளிப்பதில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறியிருக்கிறது. இம்மருத்துவமனை, நுரையீரல் தொடர்பான உயர் இரத்தஅழுத்தப் பிரச்சனைக்காக பிரத்தியேக மருத்துவ மையத்தைத் தனது இதயவியல் துறையின்கீழ் திறந்திருக்கிறது. அனைத்து வயதிலும் உள்ள நுரையீரல் சார் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கான முழுமையான மருத்துவ, அறுவை சிகிச்சை, அறுவை […]
Read More48 மணி நேரத்தில் ஒரு படத்தை முடித்து வெளியிடுவது என்ற மிகப்பெரிய சவாலை வெற்றிகரமாக செய்து முடிப்போம்! – ‘டெவிலன்’ இயக்குநர் பிக்கய் அருண் நம்பிக்கை..! ஒரு திரைப்படத்தை எடுப்பதே மிக சவாலான விசயம் என்ற நிலையில், அதை வெளியிடுவது என்பது அதை விடவும் சவாலாக இருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில், 48 மணி நேரத்தில், ஒரு படத்தின் படப்பிடிப்பு முதல் பின்னணி வேலைகள் வரை, அனைத்து பணிகளையும் முடித்து, படத்தையும் திரையிடும் புதிய உலக சாதனை முயற்சியில் […]
Read More