ஹரி ஹர வீர மல்லு நான்காம் பாடல் வெளியீட்டு விழா..! “பவர் ஸ்டார்” பவன் கல்யாண் நடிப்பில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி அவர்களின் இசையில் உருவாகியுள்ள படம் “ஹரி ஹர வீர மல்லு” ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் நான்காவது பாடலான “டாரா டாரா” வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடந்தது. இவ் விழாவிற்கு வருகை தந்து சிறப்பு சேர்த்த சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது, ஏ. […]
Read Moreபட ஆரம்பத்தில் உக்கிரம் பிடித்த ஆவி ஒன்றை ஒரு மந்திரவாதி அடக்கி பெட்டிக்குள் அடைக்கிறார். அப்போதே நமக்குத் தெரிகிறது, அந்தப் பெட்டி ஒரு கட்டத்தில் திறக்கப்பட்டு அதன் உள்ளே இருக்கும் ஆவி வெளியே வந்து அட்டகாசம் செய்யப் போகிறது என்று. “ஓ…நீங்கள் அப்படி நினைத்து விட்டீர்களா..? ஆனால், இது வேறு கதை..!” என்று இயக்குனர் டி ஆர் பாலா கொஞ்சம் (டெம்) ப்ளேட்டை திருப்பிப் போடுகிறார். அதே பெட்டி மலேசியாவில் பழம் பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் […]
Read More*ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* *மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’* வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை […]
Read More*லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா* இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வரும் ஜூன் 6 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘பரமசிவன் பாத்திமா’ வெளியாகிறது. இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்க […]
Read Moreகிரசென்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே. எம் .சபி தயாரிக்க, இளைய திலகம் பிரபுவும் வெற்றியும் தந்தை மகனாக நடிக்க, நாயகியாக கிருஷ்ண பிரியா நடிக்க . கோமல் குமார், மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி, ஆர். வி .உதயகுமார் உடன் நடிப்பில் இப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ள படம் ‘ராஜ புத்திரன்..!’ .ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்துள்ளார் . மவுஃபுல் ராஜா இசையமைத்ததுள்ளார். பாடல்களை வைரமுத்து, மோகன் ராஜன் எழுதியுள்ளனர். மே மாதம் 30 ஆம் […]
Read Moreஆடு திருடும் கள்வனுக்கும், மந்திரவாதம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் காதல் வந்தால் என்ன ஆகும்..? எல்லாக் காதலர்களுக்கும் என்ன ஆகுமோ அதுதான் ஆகும் என்கிறார் இந்தக் கதை, திரைக்கதை, உரையாடலை எழுதி இருக்கும் எழுத்தாளர் ஜெயமோகன். அதை மைனா படத்தை மனதில் வைத்து இயக்கி இருக்கிறார் ஏபிஜி.ஏழுமலை. மைனாவில் நமக்கு நன்கு அறிமுகமான சேது இந்தப் படத்தின் நாயகன் ஆகி இருக்கிறார். ஆரம்பத்தில் அவர், இரவில் ஒரு பட்டிக்குள் புகுந்து ஆட்டைத் திருடிக் கொண்டு செல்ல […]
Read More*நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, நடிக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா* நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் ( Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், […]
Read More