October 25, 2026
  • October 25, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

September 1, 2025

மிராய், என்றால் ‘எதிர்காலத்தின் நம்பிக்கை’ என்று அர்த்தம்..! – தேஜா சஜ்ஜா.

0 206 Views

‘ மிராய் ‘ பத்திரிகையாளர் சந்திப்பு..! தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் “மிராய்”. பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், தேஜா சஜ்ஜா பேசியபோது, “அனைவருக்கும் வணக்கம், இங்கு நான் வருகை தந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிராய் திரைப்படம் இம்மாதம் 12ம் தேதி வெளியாகிறது. நீங்கள் அனைவரும் […]

Read More
August 31, 2025

பாம் இயக்குனர் விஷால் வெங்கட் எவ்வளவு பெரிய குசும்பன்..! – ரா பார்த்திபன்

0 197 Views

GEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்”. வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, […]

Read More
August 31, 2025

முதல் படத்தில் சம்பளத்துக்கு அலையாதீர்கள்..! – இளம் இயக்குனர்களுக்கு ஆர்கே செல்வமணி அட்வைஸ்

0 170 Views

“யோலோ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா ! MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S. சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”. வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் […]

Read More
August 30, 2025

குற்றம் புதிது திரைப்பட விமர்சனம்

0 186 Views

இது சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லர் யுகம். மாநகரில் சில கொலைகள் தொடர்ந்து நடப்பதும் அதை செய்வது யார் என்று போலீஸ் துப்பறிவதும் கடைசியில் எதிர்பாராத ஒருவர் கொலையாளியாக இருப்பதும் சமீபகால படங்களில் நாம் காணும் கதையாக இருக்கிறது.  ஆனால் தலைப்புக்கு தகுந்தாற்போல் இந்தப் படத்தில் நடக்கும் குற்றம் புதிதாகத்தான் இருக்கிறது. வேலைக்குப் போன நாயகி சேஷ்விதா கனிமொழி, இரவு வீடு திரும்பவில்லை. தன் அப்பாவான அசிஸ்டன்ட் கமிஷனர் மதுசூதனனிடம், தான் ஆட்டோவில் வருவதாகக் கடைசியாக தகவல் தெரிவித்திருக்கிறார். […]

Read More
August 29, 2025

வேடிக்கை பார்க்க வந்தவனுக்கு வேர்ல்ட் கப் கிடைத்தது போல் உள்ளது..! – நடிகர் பாலா

0 180 Views

ஜெய் கிரண் தயாரிக்க, இயக்குனர் ஷெரிஃப் இயக்க, பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் காந்தி கண்ணாடி. இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகை அர்ச்சனாவும், இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடிக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது : தயாரிப்பாளர் ஜெய் கிரண் பேசும் போது, அனைவருக்கும் வணக்கம். என்னுடைய அப்பா ஸ்தபதி. 50 வருடங்களாக கோவில் கட்டும் பணியில் இருக்கிறார். அவருடைய 13 வயதிலிருந்து இந்த பணியை செய்து கொண்டிருக்கிறார். அவர் […]

Read More
August 29, 2025

சொட்ட சொட்ட நனையுது திரைப்பட விமர்சனம்

0 300 Views

இந்த தலைப்புக்கும் இவர்கள் எடுத்துக் கொண்ட கதைக்கும்  இப்படி ஒரு தொடர்பு இருக்கும் என்று யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாது.  மண்டையில் முடி இல்லாதவர்களை சொட்டை என்று கொச்சையாக கூறுவோம். அந்த சொட்டையைப் பற்றிய கதைதான் இது. வசதியான வீட்டு பையன்தான் என்றாலும் நாயகன் நிஷாந்த் ரூஷோவுக்கு இந்த வழுக்கை தலை பிரச்சனை, தலையாய பிரச்சனையாகி விடுகிறது. இந்த காரணத்தினால் எந்த பெண்ணும் இவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை.  இவரது அப்பாவும் சிறு வயதிலேயே […]

Read More
August 28, 2025

காவேரி மருத்துவமனை- வடபழனியில், அதிநவீன விளையாட்டு மருத்துவம் மற்றும் ஆர்த்ரோஸ்கோபி மையம் (Kauvery-SAC) தொடக்கம்..!

0 222 Views

சென்னை மாநகரில் மூட்டுப் பராமரிப்பு சிகிச்சையில் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பம்..! சென்னை: ஆகஸ்ட் 28, 2025: காவேரி மருத்துவமனை வடபழனி, “காவேரி-SAC” என்ற பிரத்யேக விளையாட்டு மருத்துவம் மற்றும் ஆர்த்ரோஸ்கோபி மையத்தை தொடங்கியிருக்கிறது. இம்மாநகரில் மேம்பட்ட எலும்பியல் சிகிச்சையில் ஒரு புதிய தரநிலையை நிர்ணயிப்பது இம்மையத்தின் குறிக்கோளாகும். இளம் வயதினருக்கும் மற்றும் சுறுசுறுப்பாக இயங்குபவர்களுக்கும் உடல் மூட்டுகளின் ஆரோக்கியத்தை ஆரம்பத்திலேயே பாதுகாப்பதற்கும் மற்றும் முந்தைய இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கும், குருத்தெலும்பு புத்துருவாக்க சிகிச்சை (cartilage regenerative therapy) […]

Read More