தன்னுடைய காதலுக்காக ஆஸ்தி, அதிகாரம் எல்லாவற்றையும் 30 வருடங்களுக்கு முன் துறந்து விட்டு காதலியுடன் ஊரை விட்டு நகரத்தில் வந்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஜமீன் காந்தி ஒருபுறம்… பணம்தான் எல்லாவற்றிலும் பெரிது என்று நம்பி காதலிக்க கூட நேரம் ஒதுக்க முடியாமல் பணத்தை துரத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் இளைஞன் பாலா மறுபுறம்… இந்த இரு வேறு துருவங்களுக்குள் ஏற்படும் ஒரு ரசவாதம்தான் இந்தப் படம். காந்தியாக நடித்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். அறுபது வயதான நிலையில் […]
Read Moreதமிழ்நாடு எப்போதும் அமைதிப் பூங்காதான். இங்கே எந்த விதத்தில் பிரிவினையையோ, வன்முறையையோ விதைக்க நினைத்தாலும் அதன் விளைவு பூஜ்யமாகத்தான் இருக்கும் என்று ‘அடித்து’ச் சொல்கிற கதை. அதில் காதல் முலாம் பூசிக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். ஆக்ஷன் கதையா என்றால் “ஆமாம்…” என்று சொல்லலாம். காதல் கதையா என்று கேட்டால் அதற்கும் “ஆமாம்..!” என்றுதான் சொல்ல வேண்டும். சாதி மத பூசல்களால் தமிழகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முடியாது என்று உணர்ந்து கொண்ட சர்வதேச சக்திகள் […]
Read Moreஆழ்வார்பேட்டை – காவேரி மருத்துவமனையில் பெண்களுக்கான பிரத்யேக நலவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது..! சென்னை, செப்டம்பர் 4, 2025: சென்னை, செப்டம்பர் 4, 2025: தென்னிந்தியாவின் முன்னணி பன்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளுள் ஒன்றான ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை, ‘காவேரி மகளிர் நலவாழ்வு மையம்’ தொடங்கப்பட்டிருப்பதை பெருமிதத்துடன் இன்று அறிவித்திருக்கிறது. இந்த மையம், மகளிரின் பருவமடைதல், தாய்மை, மாதவிடாய் நிறுத்தம் மற்றும் அதற்குப் பிறகான காலம் என வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் நலவாழ்வின் மீது அக்கறையுடன், ஆலோசனையையும், சிகிச்சையையும் […]
Read More*நடிகர் குமரன் தங்கராஜன் நடிக்கும் ‘குமார சம்பவம்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு* Trailer ▶️ https://youtu.be/cTTlzYh246I ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குமார சம்பவம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்வில் தயாரிப்பாளர் கணேஷ் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர். நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குமார சம்பவம்’ திரைப்படத்தில் குமரன் தங்கராஜன், பாயல் ராதாகிருஷ்ணா, ஜி.எம். […]
Read Moreலண்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இங்கிலாந்து வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். “இங்கிலாந்தில் கால்வைத்ததும் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன்..!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் ரூ.7020 கோடி மதிப்பிலான முதலீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read Moreவிஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி ஜோடி நடிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில், 2022 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “கட்டா குஸ்தி” படத்தின் இரண்டாம் பாகம் “கட்டா குஸ்தி 2” இன்று பிரம்மாண்டமான பூஜையுடன் இனிதே துவங்கியது. முன்னதாக, நேற்று இப்படத்தின் அறிவிப்பையொட்டி வெளியிடப்பட்ட ப்ரொமோ வீடியோ, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, இணையம் முழுவதும் வைரலாகியது. இதில் விஷ்ணு விஷால், […]
Read Moreசூப்பர் ஹீரோக்களை பார்த்துவிட்ட இந்திய பட உலகம் இப்போது சூப்பர் உமன்களை பற்றிப் படம் எடுக்கத் தொடங்கிவிட்டது. சமீபத்தில்தான் இதே படம் தயாரிக்கப்பட்ட கேரளாவில் ககனாசாரி என்ற படம் வெளியானது. அதில் கதாநாயகி 150 வயதுள்ள வினோத சக்திகள் கொண்ட ஏலியனாக வந்தார். இதிலும் கிட்டத்தட்ட அதேபோன்ற பாத்திரம்தான் நாயகி கல்யாணி பிரியதர்ஷனுக்கு. பார்வைக்கு 20 வயதில் இளமை தோற்றத்துடன் இருக்கும் அவர் உண்மையில் யார் என்ற பிளாஷ்பேக் தெரிய வரும்போது நாம் அதிர்ந்து போகிறோம். இவருக்கும் […]
Read More