July 28, 2026
  • July 28, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

July 4, 2018

கௌதம் கார்த்திக்குக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும் படக்குழு

0 1417 Views

சினிமாவில் கொஞ்ச காலம் முன்பு வரை படம் வெளியாகும் சமயத்தில் தயாரிப்பாளரும், இயக்குநரும் பேசிக்கொள்ள முடியாத அளவுக்கு விலகி நிற்பார்கள். ஆனால், காலம் மாறிவிட்டது. ஆரோக்கியமான படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு படங்களை எடுப்பதால் பட வெளியீட்டுக்கு முன்பு படக்குழுவுக்கு நன்றி தெரிவிப்பது ஒரு கலாச்சாரமாகவே இப்போது மாறி வருகிறது. அந்தக் கலாச்சாரத்தின் அடிப்படையில் ஜூலை 6 வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் படத்துக்காக தனது படக்குழுவுக்கு தனது மனதில் ஆழத்தில் இருந்து இப்படி நன்றி தெரிவிக்கிறார் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன். […]

Read More
July 4, 2018

த்ரிஷாவை வீட்டுக்கு அனுப்பிய ஐஸ்வர்யா ராஜேஷ்

0 1423 Views

ஹீரோக்களுக்கு இருக்கும் வசதியே அவர்கள் எத்தனை வயதானாலும் ஹீரோவாக நடிக்க முடியும். ஆனால், ஹீரோயின்களுக்கு வயதாகிவிட்டால் வீட்டுக்குப் போக வேண்டியதுதான். அல்லது அக்கா, அண்ணி என்று கிடைத்த வேடங்களில் நடிக்க வேண்டும். இப்போது ஹரியின் இயக்கத்தில் ச்சீயான் விக்ரம் நடிக்க வேகமாகத் தயாராகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ரமின் ஜோடியாகி இருக்கிறார். இந்த வேடத்தில் சாமி முதல் பாகத்தில் த்ரிஷா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பாகத்திலும் திரிஷாவே நடிப்பார் என்று எதிர்பார்த்த வேளையில் […]

Read More
July 3, 2018

அறம் இயக்குநரை இப்படியா ஓரம் கட்டுவீங்க..?

0 1280 Views

இயக்குநர் கோபி நயினாரின் திறமை பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவருடைய ஸ்கிரிப்டுகள் சினிமாவுலகில் பிரசித்தம். முன்பு ஒரு ‘பெரிய இயக்குநர்’, ‘பெரிய ஹீரோ’வை வைத்து இயக்கிய படத்தின் கதை தன்னுடையது என்று கோபி வழக்கே தொடுத்திருந்தது நினைவிருக்கலாம். ஆனால், அவரது கதையை வைத்துப் புகழ் தேட வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று அந்தப் ‘பெரிய இயக்குநர்’ அப்போதைக்கு அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால், கோபி நயினாரின் திறமை கண்டு வியந்த நயன்தாரா அவரைத் தேர்வு […]

Read More
July 3, 2018

பேயைப் பாத்து போரடிச்சவங்களுக்காக இந்தப் படம்

0 1371 Views

‘பார்த்திபன் கனவு’ படம் வந்தாகிவிட்டது. அடுத்து என்ன..? ‘பார்த்திபன் காதல்’தானே..? அதையே தலைப்பாக்கி ‘எஸ் சினிமா கம்பெனி’ என்ற புதிய நிறுவனம் படம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் யோகி என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவை ‘தங்கையா மாடசாமி’யும், இசையை ‘பில்லா’வும் கவனிக்கிறார்கள். பாடல்களை யுகபாரதி எழுதுகிறார். கதை எழுதி இயக்குகிறார் வள்ளிமுத்து. படம் பற்றி அவரிடம் கேட்டதற்கு… “உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி புதிய களத்தில் […]

Read More
July 3, 2018

அஜித் நடிச்சா அசல், புதுமுகம் நடிச்சா நகல்..?

0 1751 Views

தமிழ்ப்படங்களில் பல முயற்சிகள் கொண்ட படங்கள் வந்துவிட்டாலும் சயின்ஸ் பிக்‌ஷன் என்று சொல்லக்கூடிய அறிவியல் புனைவுகள் கொண்ட படங்கள் குறைவாகவே வந்திருக்கின்றன. அந்தக் குறையை நீக்க வரும் படம் ‘நகல்’. S2S பிக்சர்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், ஏ.ஆர். கிருஷ்ணா மோகன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் புதுமுகம் ‘சிவசக்தி’ நாயகனாக நடிக்கிறார். மும்பை மாடல் பல குறும்ப்டங்களில் நாயகியாக நடித்த ‘ரிஷ்மா’ நாயகியாக நடித்துள்ளார். கதை, திரைக்கதையை சதுர்த்தி ஐயப்பன் எழுத, எஃப்.எஸ்.பைசல் இசையமைக்க ஜோன்ஸ் ஆனந்தன் ஒளிப்பதிவு […]

Read More
July 2, 2018

8 வழிச்சாலை அமைக்க வலியுறுத்தி புதிய தமிழகம் போராட்டம்

0 1342 Views

சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடிக்கொண்டிருக்க, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 8 வழிச்சாலை அமைப்பது அவசியம் என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார். பழனியில் இன்று நிருபர்களிடம் பேசிய அவரது பேச்சிலிருந்து… “அடிப்படை வசதிகளான கல்வி, சுகாதாரம், மின்சாரம் போல சாலை வசதியும் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான ஒன்று.. எனவே 8 வழிச்சாலை அமைப்பது மிகவும் அவசியம். ஆனால், இதற்காக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும். 8 […]

Read More