அண்ணா வணக்கம்! உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மேடைப் பேச்சை கேட்டுவிட்டு நானே உங்களுக்கு போன் செய்து “அண்ணே… நீங்கள் மேடையில் பேசியதை நான் கேட்டேன்! மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் நல்லா வர வேண்டும்” என மனதார வாழ்த்தினேன்! அதற்குத் தாங்கள் “நன்றியும் மகிழ்ச்சியும் தம்பி?” என தெரிவித்திருந்தீர்கள்…. அதன் பிறகும்… இரண்டு மூன்று முறை போனில் உங்களிடம் பேசி இருக்கிறேன்! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு […]
Read Moreஇந்தியில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா உள்ளிட்ட முதல்நிலை ஹீரோக்களை வைத்து வெற்றிப்படங்களை எடுத்த கே.சி.பொகாடியா இயக்கியிருக்கும் நேரடித் தமிழ்ப்படம் இது. அந்த காரணத்தாலேயோ என்னவோ இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்கக் கேட்டதும் ஒத்துக் கொண்டிருக்கிறார் நம் ஹீரோ ஸ்ரீகாந்த். ஏன் ஒத்துக்கொள்ளக் கூடாது… நல்ல வாய்ப்புதானே..? என்று நீங்கள் கேட்கலாம். உண்மையிலேயே நல்ல வாய்ப்புதான். ஆனால், படத்தில் ஸ்ரீ வருவது பாதிப்படத்தில் மட்டுமே. அத்துடன் இந்தப் படத்தின் தன்மையே வேறு. படத்தின் தலைப்பைத் தாங்கி நிற்பது ஒரு நாய். […]
Read Moreநடிகரும் முன்னாள் எம்பியுமான ஜேகே ரித்தீஷ் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46. தேர்தல் பரப்புரை பணிக்காக அவர் ராமநாதபுரம் சென்றிருந்த போது மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஜே.ஜே. ரித்தீஷ், இலங்கை கண்டியில் பிறந்தவர். தமிழில் ‘சின்னபுள்ள’ படத்தில் நடிகராக அறிமுகமான இவர், பல படங்களை தயாரித்து இயக்கியும் உள்ளார். இறுதியாக எல்.கே.ஜி படத்தில் நடித்திருந்தார். 2009ம் ஆண்டில் திமுக சார்பில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு 2014 திமுக-வில் இருந்து விலகி அதிமுக-வில் […]
Read Moreமுன்பு தேவர் பிலிம்ஸ் பட நிறுவனமும், இயக்குநர் ராமநாராயணனும் ஹீரோக்களுக்கு நிகரான சக்திகளை மிருகங்களுக்கு ஏற்றி அவற்றை மனிதனுக்கு ஈடாக சாகசம் புரிய விட்டு ரசிக்க வைத்தார்கள். இடையில் அப்படிப்பட்ட படங்கள் வருவது குறைந்து போயிருக்க, அதை ஈடுகட்ட நினைத்திருக்கிறார் இயக்குநர் விஜய். கூடவே இது விடுமுறைக் காலம் என்பதால் குழந்தைகளுடன் குடும்பத்தினரும் ரசிக்கும் வகையில் இந்தப்படத்தைக் கொடுத்திருக்கிறார். படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ். சொந்தத்தொழில் ஆரம்பிக்க கடன்பட்டு கூடவே காதல் வயமும் பட்டு திருமணம் கூடி வரவிருக்கும் […]
Read Moreபடத்துக்குப் படம் உடல் பெருத்துக்கொண்டே போய்க்கொண்டிருந்த யோகிபாபுவிடம் உடலை இளைக்கச்சொல்லி அவரது நெருங்கிய வட்டம் கேட்டுக்கொள்ள, ஆச்சரியமாக உடலை இளைத்துவிட்டார் யோகிபாபு. ( படத்தில் பார்க்க…) மற்றபடி இந்தப் புகைப்படம் இடம் பெற்ற படத்தின் செய்தி கீழே… பிஜி மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்குகிறார். யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்க, இவர்களுடன் சாயாஜி ஷிண்டே காமெடி கலந்த […]
Read More