ஜோதிகா முக்கிய வேடமேற்றாலே பெண்ணுரிமைக்காகவும், கல்விக்காகவும் போராடுகிற வேடமாகத்தான் அது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது நிஜம்தான். ஆனால், ‘நாங்களும் ஹீரோதான்…” பாணியில் ஒரு கமர்ஷியல் ஆக்ஷன் ஹீரோ என்னென்ன சாகசங்கள் புரிவாரோ அப்படியெல்லாம் ஒரு ஹீரோயினாக இருந்து ஹாலிடே மூடில் ஜோ நடித்துக் கொடுத்திருக்கும் படம்தான் இந்த ஜாக்பாட். ஹீரோவின் படம் போலவே அதிகாலை 5.30 மணி ப்ரீமியர் காட்சியெல்லாம் தியேட்டரில் வைத்து கலக்கி விட்டார்கள். கமர்ஷியல் படம் என்ற ஒற்றைவரி செய்தி போதும்… […]
Read Moreபொது மக்களால் அதிக அளவு பயன்படுத்தப்படும் பாலை விற்பனை செய்யும் தமிழக அரசின் ஆவின் நிறுவனம் தினசரி 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. ஆவின் பால் விலையை கடந்த 2014-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா லிட்டருக்கு ரூ.10 உயர்த்தினார். அதன்பின் ஐந்து ஆண்டுகளாக பால் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால் பால் உற்பத்திக்கான செலவு பட மடங்கு உயர்ந்துள்ளதாகவும், தீவனம் விலை அதிகரித்துள்ளதால் மாடுகளைப் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் […]
Read Moreவிக்ரமுக்கு ஒரு தனி அடையாளம் உள்ளது போல் துருவ் விக்ரமுக்கும் தனி அடையாளம் உருவாகி வருகிறது என்லாம். தன் முதல் படம் வெளிவரும் முன்பே தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற அந்தஸ்தைப் பெற்று வருகிறார் நடிகர் துருவ் விக்ரம். தெலுங்கில் பெரு வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் ரிமேக் ஆகி வருவது அனைவரும் அறிந்த செய்தி. முழுதாக தயாரான அப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்த […]
Read Moreஉலகிலேயே கொடுமையான திருட்டு ஒரு படைப்பாளியின் அறிவைத் திருடுவது தான். அறிவைத் திருடி கொள்ளை லாபம் பார்ப்பவர்கள் அந்த அறிவுக்கு சொந்தமான படைப்பாளியை துரும்புக்கும் கண்டுகொள்வதில்லை. இப்படியான அறிவுத் திருட்டு கதைத் திருட்டு என்ற பெயரில் தமிழ்சினிமாவில் நிறைய நடக்கிறது. அதை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் தான் ‘படைப்பாளன்’. LS தியான் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் S.நடச்சத்திரம் செபஸ்தியான், பிரபுலீன்பாபு, ஆண்டனி ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் LS.பிரபுராஜா நாயகனாக நடித்துள்ளார். மற்றும் […]
Read More