July 31, 2026
  • July 31, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

August 7, 2019

மறைந்த சுஷ்மா சுவராஜ் பற்றிய சில குறிப்புகள்

0 946 Views

பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரியாகவும் திகழ்ந்தவர் சுஷ்மா சுவராஜ். கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிக்கிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு சிகிச்சை பலனின்றி தன் 67வது வயதில் சுஷ்மா சுவராஜ் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுஷ்மா மறைவின் […]

Read More
August 7, 2019

அறிவுத் திருட்டுக்கு துணை போகலாமா டி.ராஜேந்தர்?

0 1191 Views

அறிமுக இயக்குனர் சதீஷ் கர்ணா என்பவரது இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகியுள்ள படம் ‘டைம் இல்ல’. இந்தப் படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்தவர் மனோ பார்தீபன். சதீஷ் கர்ணாவும் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து சென்சார் ஆன பிறகு இப்படத்தை இயக்கிய சதீஷ் கர்ணாவை இப்படத்தில் இருந்து தூக்கிவிட்டு, தயாரிப்பாளர் மனோ பார்த்திபன் தானே இயக்குனர் என்றும் பெயர் போட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. மேலும், இப்படத்தில் சதீஷ் கர்ணா நடித்த காட்சிகளையும் நீக்கி […]

Read More
August 6, 2019

கார்த்தி 19 இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது

0 893 Views

நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கலில் 5.8.19 அன்று துவங்கியது . ‘கார்த்தி19’ என்கிற இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படங்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல், படங்களின் தரத்தில் கவனம் செலுத்தி தன் ஒவ்வொரு படத்தையும் மிகவும் கவனத்துடன் தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் கார்த்தி. கொம்பன், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டிச் சிங்கம் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி வரும் நடிகர் கார்த்தி முற்றிலும் புதுமையான […]

Read More
August 6, 2019

காஜல் நடித்த படத்துக்கு கன்னா பின்னா வெட்டு

0 863 Views

இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘குயின்’ திரைப்படத்தை, மீடியண்ட் பிலிம் சார்பாக தயாரிப்பாளர் மனுகுமரன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார். தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் ‘பாரீஸ் பாரீஸ்’ எனவும், தெலுங்கில் தமன்னா நடிப்பில் ‘தட்ஸ் மகாலட்சுமி’ எனவும், கன்னடத்தில் ‘பருல் யாதவ்’ நடிப்பில் ‘பட்டர்ஃபிளை’ எனவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடிப்பில் ‘ஜாம் ஜாம்’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது. கன்னடத்திலும், மலையாளத்திலும் சென்சார் கிடைத்த நிலையில் […]

Read More
August 5, 2019

பிரச்சினை வந்தால்தான் ஒன்றுபடுகிறோம் – ஜெயம் ரவி

0 922 Views

படத்துக்குப் படம் புதுமையான வேடங்களை விரும்பி ஏற்கும் ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்டு 15-ல் வெளியாகவிருக்கும் படம் ‘கோமாளி’, 90களில் கோமாவில் விழுந்து இப்போது எழுந்திருக்கும் ஒரு இளைஞனின் மனநிலையை மையப்படுத்துகிறது. இந்தப்படத்தில் ஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே மற்றும் யோகிபாபு நடிக்க பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருக்கிறார். ‘வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்’ சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் ‘கோமாளி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில் ஜெயம் ரவி பேசியதிலிருந்து… “இந்தப்பட அனுபவம் […]

Read More