சேலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் பேட்டியளித்தார். “தந்தை பெரியார் தனி ஒரு மனிதர் அல்ல, அவர் ஒரு மிகப்பெரிய இயக்கம். தந்தை பெரியார் குறித்து ரஜனிகாந்த் ஊண்மைக்குப் புறம்பாக பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடப்பதை மக்க்ள் ஆட்சியாகவே நினைக்கவில்லை. தம்ழியகத்தில் எடப்பாடியின் தலைமையில் ‘ஆட்சி’ நடக்கவில்லை – ‘கம்பெனி’தான் நடைபெற்று வருகிறது. இங்கு பெண்கள் மீதான தாக்குதல்களும், பாலியல் வன்கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து […]
Read More‘மெட்ராஸ் டாக்கீஸ்’ சார்பாக இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. இவருடைய உதவி இயக்குநராக இருந்த தனா இப்படத்தை இயக்குகிறார். இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பேசியதாவது நடிகர் சாந்தனு பேசும்போது, “கடந்த 10 வருடங்களாக போராடிக் கொண்டிருந்தேன். அதில் கிடைத்த அனுபவங்கள் என்னை பக்குவப்படுத்தியிருக்கிறது. அதன்பிறகு இந்த படத்தின் மூலம் சிறந்த பாதை உருவாகியுள்ளதில் மகிழ்ச்சி. இப்படம் குடும்பத்தோடு பார்க்க கூடிய படமாக இருக்கும். ஐஸ்வர்யா […]
Read Moreவெளிநாட்டில் படமெடுத்தால் பார்க்கும் நமக்குக் கொண்டாட்டமாகத்தான் இருக்கும். ஆனால், படமெடுத்துவிட்டு வருவதற்குள் குழுவினர் படும் சிரமங்கள் சொல்லி மாளாது. அப்படி ஆர்.கண்ணன் மசாலா பிக்ஸுக்காக இயக்கி தயாரிக்கும் பெயரிடப்படாத படத்துக்காக அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரனுடன் அசர்பைஜானுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்திவிட்டு வந்திருக்கிறார். அங்கே சென்று சேர்வதற்குள் வழியில் துபாயில் கடும் மழையில் அதர்வா சிக்கிக் கொண்டது தனிக்கதை. அசர்பைஜானிலோ கடும் குளிர். மைனஸ் ஆறு டிகிரியாம். அத்துடன் மழையும் சேர்ந்துகொள்ள நேரம் இல்லாத காரணத்தால் பிரேக் […]
Read Moreநல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறாராம் நடிகை சோனா. அவரது நடிப்பிற்குத் தீனி (?) போடும் வகையிலான கதைகள் தற்போது அவரைத் தேடிவர துவங்கியுள்ளனவாம்..! இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட மலையாளப்படமான ‘பச்ச மாங்கா’ (டைட்டில்லயே எத்தனை கிளாமர்..?) என்ற படத்தில் நடிகை சோனா அதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளாராம். இப்படத்தில் அவரோடு நடிகர் பிரதாப் போத்தனும் நடித்துள்ளார். ஜெஷீதா ஷாஜி மற்றும் பால் […]
Read More