August 3, 2026
  • August 3, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

March 26, 2020

வைரலாகும் நடிகையின் வீட்டைச் சுத்தப்படுத்தும் உடற்பயிற்சி வீடியோ

0 899 Views

இந்தி, தெலுங்குப் படவுலகில் பிரபலமான ‘அடா ஷர்மா’ தமிழிலும் சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருக்கிறார். பாண்டிராஜின் ‘இது நம்ம ஆளி’ல் சிறப்புத் தோற்றத்தில் வந்திருக்கிறார். இவருக்கு நடிப்பதைவிட பெரிய வேலை தன் சமூக வலைப்பக்கத்தில் அவ்வப்போது வீடியோக்களும், புகைப்படங்களும் போட்டு வைரல் ஆக்குவது. உடற்பயிற்சி செய்து உடலை ‘கும்’மென்று வைத்திருப்பதில் கில்லாடியான ‘அடா ஷர்மா’வின் வீடியோக்களைப் பார்ப்பதற்கே ஒரு ரசிகர் வட்டம் இருக்கிறது.  இப்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகாமல் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சியும், அதே நேரம் வீட்டை […]

Read More
March 26, 2020

ஆந்திர ஹீரோக்கள் வழியில் நம் ஹீரோக்களும் முன் வருவார்களா?

0 755 Views

தெலுங்கு ஹீரோக்களை நாம் எப்போதுமே கிண்டல் செய்து கொண்டிருக்கிறோம் (படங்களில்தான்…) ஆனால், அவர்கள்தான் இன்று இந்திய ஹீரோக்களுக்கே முன் மாதிரியாக நிஜத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடையாமல் இருக்க இந்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவு மிக்க அவசியமான ஒன்று. ஆனால், அதற்கு உண்டாகும் செலவினங்கள் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களைச் சீர் செய்ய அரசின் நிதி மட்டும் போதாது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. எப்படி பேரிடர் காலங்களில் தொழிலதிபர்கள் மற்றும் செல்வந்தர்கள், […]

Read More
March 25, 2020

ஊரடங்கு விடுமுறை அல்ல – முதல்வர் விளக்கம்

0 985 Views

கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு குறித்து , தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களிடம் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அதில் அவர் பேசியதன் சாராம்சம் ; 1.இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 606 ஆக உயர்வு 2.மத்திய அரசின் வேண்டுகோள்படி 21 நாள் ஊரடங்கை நாம் கடைபிடிக்க வேண்டும் 3.கொரோனா பரவுவதை தடுக்க எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும் 4.கொரோனா பரவுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 5.கொரோனா […]

Read More
March 25, 2020

தனிமைப் படுத்தப்பட்ட கமல் குடும்பம் – கொரோனா முன்னெச்சரிக்கை

0 918 Views

நடிகர் கமல்ஹாசன் குடும்பம் கொரோனா  முன்னெச்சரிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. 10 நாட்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து நாடு திரும்பிய ஸ்ருதி ஹாசன் கொரோனா முன்னெச்சரிக்கை கருதி வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தாயார் சரிகா மும்பையில் உள்ள வீட்டிலும் தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார். அக்ஷரா ஹாசன், கமல்ஹாசன் இருவரும் சென்னையில் தனி, தனி வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். “இந்த நிலைமை கொஞ்சம் கடினம் தான். ஆனாலும் மற்றவர்களின் நலன் கருதி பின்பற்றவேண்டிய கட்டாயத்தில் […]

Read More
March 25, 2020

மஞ்சிமாவை குந்தாணி ஆக்கிய ரசிகர்கள்

0 1094 Views

நம் நாட்டில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 21நாட்கள் ஊரடங்கி வீட்டிலேயே இருக்க சொல்லிவிட்டார்கள். இதற்காக பல நடிகர் நடிகைகள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களின் சமூக வலைதளங்களில் எல்லா மக்களையும் வீட்டில் இருக்கும்படி கேட்டுக் கொள்கின்றனர். அதே வழியில் நடிகை மஞ்சிமா ” 21 நாட்களுக்கு மட்டும் உங்களை தனிமைப்படுத்தி வீட்டிலேயே இருங்கள். அது தான் உங்களுக்கு பாதுகாப்பு…” என்று ஒரு டிவிட் போட, அதற்கு ரசிகர் ஒருவர், “அடியேய் […]

Read More
March 25, 2020

யோகிபாபு திருமண வரவேற்பு எப்படி நடக்கும்..?

0 868 Views

காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி திருமணம் நடந்தது. அது ரகசியமாக குலதெய்வம் கோவிலில் நடந்ததால் திருமண வரவேற்பை சென்னையில் பிரமாண்டமாக நடத்த ஆசைப்பட்டார்.  அதற்காக ஏப்ரல் 5-ம்தேதியை அவர் நிச்சயித்தார். பல பேருடன் கலந்து ஆலோசித்து சென்னையின் நட்சத்திர ஓட்டலான ஹில்டன் ஓட்டலில் வைத்து திருமண வரவேற்பு நடத்துவதாக இருந்தது.  அதனால், கொரோனா பீதியால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட சூழலைப் பயன்படுத்திக்கொண்டு தன் திருமண வரவேற்பு அழைப்பிதழை விஐபிகளுக்கு நேரிலேயே சென்று வழங்கி […]

Read More
March 24, 2020

வீட்டில் அடைபட்ட மனிதர்களும் கூண்டில் அடைக்கப்பட்ட விலங்குகளும் – நமீதாவின் கவலை

0 751 Views

கரோனா வைரஸ் பரவலைக் குறைக்க நாடு முழுவதும் 144 தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் யாரும் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பெரும் நகரங்கள் யாவும் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மனிதர்கள் வீட்டில் அடைப்பட்டு இருப்பதையும் பல்வேறு விலங்குகள் உயிரியல் பூங்காக்களில் அடைப்படு கிடப்பதையும் ஒப்பிட்டு நடிகை நமீதா வேதனைப்பட்டுள்ளார். இது குறித்த தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்… ”புரிஞ்சுக்கோங்க… நான் எப்போதும் இந்த உயிரியல் பூங்காக்களை ஆதரிச்சது […]

Read More