August 4, 2026
  • August 4, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

June 17, 2020

சுஷாந்த் தற்கொலை தொடர்பாக சல்மான் கான் உள்பட 8 பேர் மீது வழக்கு

0 659 Views

சில தினங்களுக்கு முன் பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புத் தன் வீட்டில் தூக்கில் பிணமாகக் கிடந்தார். அவர் மரணத்துக்கு பிரதமர் உள்பட பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் சுஷாந்த் ராஜ்புத் தற்கொலை விவகாரம் தொடர்பாக சல்மான் கான், கரன் ஜோஹர் உள்ளிட்ட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் வழக்குப்பதிவு செய்திருக்கிறார். படங்களில் இருந்து சுஷாந்தை நீக்கி அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி தற்கொலைக்கு […]

Read More
June 16, 2020

எல்லையில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனி குடும்பத்திற்கு 20 லட்சம் ஒருவருக்கு வேலை – முதல்வர் அறிவிப்பு

0 904 Views

லடாக் எல்லைப்பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இந்தியா-சீன படைகள் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.   இதில், இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.   அதில் ஒருவர் ராமநாதபுரம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்ற வீரர். பழனியின் வீர மரணத்திற்கு ஏற்கனவே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார்.   தெலங்கானா ஆளுநர தமிழிசை, மக்கள் நீதி மய்யம் தலைவர் […]

Read More
June 16, 2020

கொரோனா விலிருந்து மீண்ட விஜய் பட இயக்குனர் – மீள உதவி செய்த தயாரிப்பாளர்கள்

0 863 Views

உலகெங்கும் வியாபித்து உள்ள கொரோனா வைரஸ் சினிமா காரர்களையும் விட்டுவைக்கவில்லை. இதில் பாதிக்கப்பட்டு பல பிரச்சனைகளுக்கு பின் மீண்டுள்ளார் விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கிய மஜீத். கடந்த சில தினங்களுக்கு முன் covid-19 வைரசால் பாதிக்கப்பட்ட மஜீத் வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டு அறிந்து கொண்டே சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டார். ஆனால் சிகிச்சை முடிவடைந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் செட்டில் செய்ய சொன்ன […]

Read More
June 16, 2020

அய்யப்பனும் கோஷியும் பட இயக்குனர் சச்சி கவலைக்கிடம்

0 762 Views

மலையாளத்தில் வெளிவந்து பெரு வெற்றி பெற்றதுடன் இந்தியாவெங்கும் கவனிக்கப்பட்ட படம் அய்யப்பனும் கோஷியும். பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் இணைந்து நடித்த அந்தப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளது. இந்தப்படத்தின இயக்குனர் சச்சிதானந்தன் என்கிற சச்சி. அவருக்கு சமீபத்தில் கேரளாவில் இடுப்பு மூட்டில் அறுவை சிகிச்சை நடந்தது. அதைத் தொடர்ந்த சிகிச்சையில் மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை அந்த மருத்துவ மனையில் இருந்து திருச்சூரில் உள்ள ஜுபிலி மிஷன் மருத்துவ மனைக்கு மாற்றி இருக்கிறார்கள். அங்கு அவசர […]

Read More
June 15, 2020

ஓமந்தூரார் மருத்துவ மனையில் கொரோனா சிகிச்சை பெறும் இயக்குனர் சொல்வதை கேளுங்க…

0 762 Views

கோவிட் 19 தாக்குதலில் இருந்து குணமடைந்துவரும் இயக்குனர் சங்க உறுப்பினர் (ரசிக்கும் சீமானே, இட்லி, வைத்தீஸ்வரன்) இயக்குநர் திரு.வித்யாதரன் ஓமந்தூரார் மருத்துவ மனையில் இருந்து அரசுக்கு நன்றி தெரிவித்து அனுப்பிய குரல் பதிவு… இதனை ஆர்.வி.உதயகுமார் வெளியிட்டிருக்கிறார். நீங்களும் கண்டிப்பாகக் கேளுங்கள்… Covid 19 affected Director Vidhyadharan Voice      

Read More