August 4, 2026
  • August 4, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

June 19, 2020

பெண்குயின் படம் இளைய இயக்குனர்களின் வாழ்வை பாதித்து விடும் – இயக்குனர் ஆச்சார்யா ரவி

0 953 Views

இயக்குனர் பாலாவின் அசோசியேட் இயக்குனர் மற்றும் ஆச்சார்யா பட இயக்குனருமான ஆச்சார்யா ரவி, இன்று OTT தளத்தில் வெளியான பென்குவின் படத்தைப் பார்த்துவிட்டு அதன் தயாரிப்பாளரான கார்த்திக் சுப்பராஜூக்கு தன் முக புத்தகத்தில் மனம் திறந்து எழுதிய மடல்… “நான் மிகவும் நேசிக்கும், மதிக்கும் கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு… வேதனையும் கண்ணீரும் கலந்து எழுதுகிறேன்….நீங்க தயாரிச்சு OTT மூலம் வெளியான பெங்குவின் படம் பார்த்தேன்….என் போன்ற நிறைய இயக்குனர்கள் தங்கள் படத்தை வெளியிட வேண்டி Amazon வாசலில் […]

Read More
June 19, 2020

கணவரை இழந்த மேக்னாராஜின் இந்தக் கடிதத்தை கண்ணீர் வராமல் படிக்க முடியுமா உங்களால்..?

0 1578 Views

கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட திரையுலகின் முன்னணி நடிகரும், நடிகை மேக்னா ராஜின் கணவரும், நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனுமான சிரஞ்சீவி சார்ஜா நெஞ்சுவலி மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக தன் 39 ஆவது வயதில் திடீர் மரணமடந்தார். அந்த செய்தி அனைவரையும் உருக்கிய நிலையில் இப்போது அவரது மனைவியும் நடிகையுமான மேக்னாரஜ் தன் கணவருக்காக உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி தன் டுவிட்டர் பக்கத்தில் அதை பதிவிட்டுள்ளார். நெஞ்சை கனக்கச் செய்யும் அந்த கடிதத்தை […]

Read More
June 19, 2020

அய்யப்பனும் கோஷியும் இயக்குனர் சச்சி மரணம்

0 645 Views

அய்யப்பனும் கோஷியும் இயக்குனர்  ‘சச்சி ‘க்கு சமீபத்தில் கேரளாவில் இடுப்பு மூட்டில் அறுவை சிகிச்சை நடந்ததும், அதைத் தொடர்ந்த சிகிச்சையில் மாரடைப்பு ஏற்பட அவரை அந்த மருத்துவ மனையில் இருந்து திருச்சூரில் உள்ள ஜுபிலி மிஷன் மருத்துவ மனைக்கு மாற்றி இருப்பதையும் சில தினங்கள் முன்பு செய்தியாக வெளியிட்டோம். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவர் நிலைமை கவலைக்கிடமாகவே இருக்கிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வரும் அவர் […]

Read More
June 18, 2020

3 மாத சம்பளத்தை முன்பே கொடுத்து விதியை மதியால் மாற்றிய உல்டா நாயகன்

0 720 Views

நாடெங்கும் லாக் டவுன் காரணத்தால் வருமானம் இல்லாமல் தனி நபர்கள் மட்டுமலலாமல் நிறுவனங்களும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. பல நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சரிவர சம்பளம் கொடுக்காமலும் சம்பளத்தில் வெட்டு செய்தும் வழங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த செய்தி உங்கள் காதுகளில் தேனை பாய்ச்சும். டார்லிங் – 2′ விதிமதி உல்டா போன்ற படங்களை தனது ரைட் மீடியா ஒர்க்ஸ் நிறுவத்தின் மூலம்தயாரித்து கதாநாயகனாக நடித்தவர் ரமீஸ்ராஜா. இவர் தன்னுடைய நிறுவனத்தில்( ரைட் ரூப்&அல்லய்டு புரொடக்ட்ஸ் (பி) லிமிடெட்) […]

Read More
June 18, 2020

கொரோனா பாதித்த நடிகை தன் முதல் ஹீரோ சல்மான் கானிடம் உதவி கேட்கிறார்

0 890 Views

பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மானுடன் வீர்காடி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பூஜா தட்வால். இப்போது கணவருடன் கோவா வில் வசிப்பவர் வறுமையில் வாடுகிரார். இந்நிலையில் கடும் காய்ச்சலில் இருப்பவர் அது கொரோனாவாக இருக்கக் கூடும் என்ற ஐயத்தில் உள்ளார்.  ஆனால் டெஸ்ட் செய்வதற்கு கூட அவர் பணமில்லாமல் சிரமத்தில் உள்ளதாகவும் அவர்  அதற்காக சல்மானிடம் உதவி கேட்டுள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சல்மான்கான் தனக்கு நிறைய உதவிகள் செய்திருப்பதாகவும், இப்போது கோவாவில் தங்களை குடி வைத்ததும் […]

Read More
June 18, 2020

குழந்தைகள் சம்மதம் பெற்று வனிதா மீண்டும் திருமணம்

0 642 Views

‘சந்திரலேகா’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் வனிதா. நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள். அடுத்த ‘ மாணிக்கம்’ படத்திற்கு பின்னர் அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை 19 வயதில் திருமணம் செய்து கொண்டார் வனிதா. அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2007இல் விவாகரத்துப் பெற்றார். பின்னர், ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை 2007இல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணமும் 2010  […]

Read More
June 17, 2020

எச்சரிக்கை ரிப்போர்ட் – வெஸ்டர்ன் டாய்லட் மூலம் கொரோனா பரவும்

0 807 Views

மேற்கத்திய கழிவறை (western toilets) யின் மூலமும் கொரோனா நோய்த் தொற்று பரவலாம் என சீனாவில் உள்ள யாங்ஜோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நோய்த் தொற்றுள்ள ஒருவரின் செரிமான மண்டலத்தில் உயிர்வாழும் வைரஸ் அவர் கழிக்கும் மலத்தில் வழியாக பரவலாம் என்பதை இந்த ஆய்வு உறுதி செய்துள்ளதாக செய்தி நிறுவனம் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல் இதழில் ஒன்றில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, கணினி மாதிரிகள் பயன்படுத்தி […]

Read More