*’மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா* மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். […]
Read More‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – இயக்குநர் பூரி ஜெகன்நாத்- சார்மி கவுர் – பூரி கனெக்ட்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா இணைந்திருக்கிறார்..! அற்புதமான இயக்குநர் பூரி ஜெகன்நாத், பல் துறை திறமை கொண்ட ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை முன்னணி வேடத்தில் நடிக்க வைத்து, தன்னுடைய இலட்சிய பான் இந்திய படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார். தனது அதி நவீன பாணியிலான கதை சொல்லலுக்கு பெயர் பெற்ற பூரி ஜெகன்நாத் […]
Read More*ரெபல் ஸ்டார் பிரபாஸின் ‘தி ராஜாசாப்’ படத்தின் மாபெரும் டீசர் வெளியீடு, இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது!* ஹைதராபாத் மாநகரமே, ‘தி ராஜாசாப்’ டீசர் விழாவுக்காக ஒரு திருவிழாக்கோலமாக மாறியது. இசை, ரசிகர் பேரதிர்வு, மாயாஜாலக் கலை—all-in-one கலந்த ஒரு களமாக மாறியது. ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் இந்த ஹாரர்-ஃபான்டஸி படத்திற்கான டீசர் விழா, அண்மைக்கால இந்திய சினிமாவில் நடந்த மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது. இந்த டீசர் பழமையான புராணக் கதைகள், திகில் […]
Read More*அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் நடிக்கும்’அஃகேனம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா..!* A&P குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில், அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் ஆகியோர் சவாலான வேடத்தில் நடித்திருக்கும் ‘அஃகேனம் ‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அஃகேனம் ‘ எனும் திரைப்படத்தில் அருண் பாண்டியன் , கீர்த்தி பாண்டியன், […]
Read Moreஒடிசா பகுதி காட்டுப்பகுதியில் பழங்குடியினர் வசிக்கிறார்கள். அந்த காட்டுப் பகுதியை வில்லன் கருடன் ராம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, பழங்குடியின மக்களை அடிமை போல் சித்திரவதை செய்து வருகிறார். இன்னொரு பக்கம் பொள்ளாச்சி சேத்துமடை பகுதியில் சேத்தை குழைத்து பானை செய்து வரும் வியாபாரியான கஸ்தூரி ராஜா, தன் மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். கஸ்தூரி ரஜாவுக்கு இவர்கள் மட்டும்தான் குழந்தைகள் என்று நினைத்து விடாதீர்கள். இவர்களுடன் ஒரு யானையையும் அவர் வளர்த்து வருகிறார். […]
Read Moreபறந்து போ’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. ஜியோ ஸ்டார் ரீஜனல் ஜெட் கிருஷ்ண குட்டி, “ராம் […]
Read Moreபடைத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு படத்தை தயாரித்து இயக்கி இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ரங்கராஜுக்கு கட்ஸ் அதிகம் தான். நடிப்பில் உள்ள அதீதமான ஆர்வம் காரணமாக இந்த படத்தில் நாயகனாகவும் இருக்கும் இயக்குனர் ரங்கராஜ் “பாதையைத் தேடாதே… பாதையை உருவாக்கு…” என்கிற நோக்கில் தன்னுடைய தாகத்தை எல்லாம் தானே படம் எடுத்துத் தீர்த்துக் கொண்டிருக்கிறார். அதற்கு அவர் ஒரு காக்கிச்சட்டை கதையை தேர்ந்தெடுத்திருப்பதிலும் தவறில்லை. ஆனால் என்ன ஒன்று, அந்தக் கதை ஏற்கனவே பலமுறை அடித்துத் துவைக்கப்பட்டுக் கஞ்சி […]
Read More