August 4, 2026
  • August 4, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

July 27, 2020

திருநள்ளாறு இ-நவக்கிரஹ சாந்தி ஹோமம் பதிவு செய்ய…

0 973 Views

”திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலித்து வரும் சனீஸ்வர பகவானை வேண்டி நடத்தப்பட்டு வந்த நவக்கிரக சாந்தி ஹோமம், கரோனா பேரிடர் காரணமாக அரசு உத்தரவின்படி நிறுத்தப்பட்டது. தற்போது அரசு வழிகாட்டுதலின்படி கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உள்ளூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே நவக்கிரக சாந்தி ஹோமத்தில் பங்கேற்கும் வகையில் இணையவழி பூஜை (இ-நவக்கிரஹ சாந்தி ஹோமம்) நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக […]

Read More
July 27, 2020

ஜூலை 26 இன்றைய முக்கிய இரவுச் செய்திகள்

0 619 Views

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5471 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று. சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட ஜெயராஜ் , பென்னிக்ஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி ஆணையை நாளை வழங்குகிறார் முதல்வர் பழனிசாமி. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு – தேமுதிக தலைவர் விஜயகாந்த். கிருமி நாசினியை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதை தவிருங்கள் – மத்திய பொது சுகாதாரத் […]

Read More
July 26, 2020

கடைசி வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி

0 736 Views

சிறிது காலமாகவே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி அவதூறு சொல்லி நிறைய வீடியோக்களை பகிர்ந்து உள்ளார் நடிகை விஜயலட்சுமி. அதில் அவர் கூறிய பகிரங்கமான குற்றச்சாட்டை சீமானும் அவர் ஆதரவாளர்களும் தன்னை வாழவிடாமல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதே ஆகும். இந்நிலையில் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டு இதுவே தனது கடைசி வீடியோ எனவும் ஏற்கனவே இரண்டு மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தற்கொலைக்கு […]

Read More
July 26, 2020

வனிதா கேசை பிடிக்கப்போய் கொரோனா வந்து சேர்ந்தது

0 864 Views

நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ததை அடுத்து சமூகத்தில் பல சமூக ஊடகவியலாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். அதில் ஒருவர் சூர்யா தேவி. தன்னை கடுமையாக விமர்சித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் செய்திருந்தார். அதனடிப்படையில் சூர்யா தேவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் விசாரணைக்கு உட்பட்ட சூர்யா தேவிக்கே கொரானா தொற்று இருப்பது உறுதியானது. எனவே அவரை விசாரித்த பெண் காவல் ஆய்வாளர ரேணுகாவுக்கும் கொரோனா […]

Read More
July 25, 2020

டி டி வி தினகரன் மகளுக்கு நிச்சயதார்த்தம்

0 1866 Views

அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் மகள் செல்வி ஜெயஹரிணிக்கும் தஞ்சாவூர் காங்கிரஸ் தெற்கு மாவட்ட செயலாளர் ஸ்ரீமான் துளசி அய்யா வாண்டையாரின் மகன் இராமநாதனுக்கும் இன்ri நிச்சயதார்த்தம் நடந்தது. பாண்டிச்சேரி கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர் மட்டும் அழைக்கப்பட்டனர். வரும் மூன்று மாதங்களில் திருமண ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்திருக்கிறார்களாம்.

Read More
July 25, 2020

பாலிவுட்டில் என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள் – ஏ ஆர் ரஹ்மான் பகீர் தகவல்

0 699 Views

என்னதான் இரண்டு ஆஸ்கார் விருதுகள் வாங்கினாலும் சரி. இந்திய சினிமா உலகின் அரசியலில் இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல் அமைந்திருக்கிறது இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் சமீபத்தில் கூறியிருக்கும் பகீர் குற்றச்சாட்டு. மறைந்த சுஷாந்த் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள ‘தில் பெசாரா’ திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் படத்தில் இசை அமைத்தது குறித்து தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது:- “பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் […]

Read More