March 25, 2025
  • March 25, 2025
Breaking News
July 25, 2020

டி டி வி தினகரன் மகளுக்கு நிச்சயதார்த்தம்

By 0 1617 Views

அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் மகள் செல்வி ஜெயஹரிணிக்கும் தஞ்சாவூர் காங்கிரஸ் தெற்கு மாவட்ட செயலாளர் ஸ்ரீமான் துளசி அய்யா வாண்டையாரின் மகன் இராமநாதனுக்கும் இன்ri நிச்சயதார்த்தம் நடந்தது.

பாண்டிச்சேரி கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர் மட்டும் அழைக்கப்பட்டனர்.

வரும் மூன்று மாதங்களில் திருமண ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்திருக்கிறார்களாம்.

T T V Dhinakaran daughter wedding engagement function

T T V Dhinakaran daughter wedding engagement function