August 2, 2026
  • August 2, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

February 1, 2023

உயிர்களைக் காக்கும் புதிய ஜேகே ஸ்மார்ட் டயர்கள் அறிமுகம்

0 755 Views

ஜேகே டயர், ஸ்போர்ட் பயன்பாட்டு வாகனங்களுக்காக (SUV) வடிவமைக்கப்பட்ட அதன் ரேஞ்சர் டயர் வரிசையில் புதிய சேர்த்தல்களை வெளியிட்டது. சென்னை, பிப்ரவரி 1, 2023: இந்தியாவின் முன்னணி டயர் உற்பத்தியாளர் மற்றும் உற்பத்தி நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் உள்ள ஜேகே டயர், அதன் SUV டயர் பிரிவில், சவாலான சாலை நிலைமைகளைக் கையாளும் வகையில் தனித்துவமாக உருவாக்கப்பட்ட ரேஞ்சர் HPe மற்றும் ரேஞ்சர் இரண்டு புதிய சேர்த்தல்களை இன்று வெளியிட்டது. வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றைப் […]

Read More
January 31, 2023

தலைக்கூத்தல் திரைப்பட விமர்சனம்

0 960 Views

தமிழ்நாட்டில் விருதுநகர் பகுதிகளில் நடந்த… நடக்கிற (?) கொடூரமான ஒரு நிகழ்வுதான் இந்த தலைக்கூத்தல்.  வயோதிகத்தால் படுத்த படுக்கையாகிவிடும் முதியோரை பார்த்துக்கொள்ள வழி இல்லாமல் அதிகமான இளநீரை குடிக்க கொடுத்து எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிர்ந்த நீரால் ஊற்றி விட ஜன்னி வந்து அவர்கள் மரிப்பார்கள்.  கிட்டத்தட்ட பெண் குழந்தைகளை கள்ளிப்பால் ஊற்றிக் கொல்லும் முறையை போன்றது தான் இந்த முதியோருக்கு தலைக்கூத்தல் நிகழ்வும். அப்படி ஒரு நிகழ்வை வாழ்க்கையும் வேதனையுமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜெயபிரகாஷ் […]

Read More
January 30, 2023

கௌதம் மேனனின் உதவியாளராக இருந்தவன் நான் – சந்தீப் கிஷன்

0 413 Views

Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் தயாரிப்பில், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், நடிகர் சந்தீப் கிஷன் – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் ‘மைக்கேல்’.  ரொமான்ஸ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படம் இந்தியாவின் பல மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பட வெளியீட்டையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.  இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் CV குமார் பேசியதாவது.., “படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீடு […]

Read More
January 29, 2023

இந்த முகத்தையும் வச்சு ஏதாவது செய்ய முடியும்னு நினைச்சா என்கிட்ட வாங்க – யோகிபாபு

0 502 Views

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘பொம்மை நாயகி’. நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் ஷான். கதாநாயகியாக சுபத்ரா நடிக்க, யோகிபாபுவின் மகளாக குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி நடித்துள்ளார். இவர்களுடன் ஜி.எம் குமார், அருள்தாஸ், ‘மெட்ராஸ் ஜானி’ ஹரிகிருஷ்ணன், கேபிஒய் ஜெயச்சந்திரன், இயக்குனர் எஸ்.எஸ் ஸ்டான்லி, லில்லி ஜான், ராக்ஸ்டார் ரமணியம்மா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள […]

Read More

தமிழில் தலைப்பு வைக்கும் சட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கொண்டுவர வேண்டும் – பேரரசு

ASW கிரியேஷன்ஸ் மற்றும் JSJ சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஹென்றி டேவிட் மற்றும் ஜஸ்டின் விஜய் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஸ்ட்ரைக்கர்’. ஜஸ்டின் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ராபர்ட் மாஸ்டர், கஸ்தூரி, அபிநயாஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் சுசீந்திரன், பேரரசு, சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், நடிகர் […]

Read More
January 28, 2023

கல்லூரிக்கு கைக்குழந்தையுடன் போகும் கவின் – DADA பட சுவாரஸ்யம்

0 881 Views

’ஜிப்ஸி’ படத்தை அடுத்து ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்திருக்கும் படம் ‘டாடா’. DADA என்று ஆங்கிலத்தில் தலைப்பிடப் பட்டிருக்கும் இதன் பொருள் குழந்தைகள் மொழியில் ‘ அப்பா’ என்பதே. கவின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அபர்ணா தாஸ் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் கே.பாக்யராஜ், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா பாஸ்கரன், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ்.கே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். […]

Read More
January 26, 2023

மெய்ப்பட செய் திரைப்பட விமர்சனம்

0 775 Views

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க தொடர்ந்து நடந்து வரும் பாலியல் துன்புறுத்தல்களில் சில சம்பவங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் இறந்து விடுவதும் உண்டு. ஆனாலும் பாலியல் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதும் சில நாட்களில் அல்லது சில மாதங்களில் அவர்கள் வெளியே வந்து விடுவதும் வாடிக்கையாக இருக்க பாதிக்கப்பட்டவர்களின் நிலை இந்த சமூகத்தில் வாழ முடியாத அளவில் இருக்கிறது. என்னதான் சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் அதில் உள்ள சந்து பொந்துகள் வழியாக குற்றவாளிகள் தப்பித்து விடுவதால் இப்படிப்பட்ட […]

Read More