August 2, 2026
  • August 2, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

January 22, 2023

பா.இரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு வின் பொம்மை நாயகி பிப்ரவரி 3-ல் வெளியீடு

0 662 Views

நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் பொம்மை நாயகி. இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படம் பிப்ரவரி 3 ம் தேதி வெளியாகிறது. தந்தை மகள் கதையாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகிபாபு, சுபத்ரா, ஹரி, ஜி என் குமார்,  அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி,  நடித்திருக்கிறார்கள் , யோகிபாபுவின் மகளாக ஸ்ரீமதி நடித்திருக்கிறார். எளிய குடும்பத்து தகப்பனுக்கும் மகளுக்கும் இந்த சமூகத்தால் […]

Read More
January 20, 2023

விஷ்ணு விஷால் ராட்சசன் ராம்குமார் மூன்றாவது முறையாக இணையும் படம் – சத்யஜோதி தயாரிப்பில்

0 513 Views

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ், இந்தியத் திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் பெருமை மிகு தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக, உலகளாவிய பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்றவாறு எண்ணற்ற பிளாக்பஸ்டர் மற்றும் விருதுகள் பெற்ற திரைப்படங்களை வெளியிட்டு நம்பமுடியாத சாதனை படைத்துள்ளது. திரு. T.G. தியாகராஜன் 20 க்கும் மேற்பட்ட மாநில அரசு வென்ற படங்கள் மற்றும் 4 தேசிய விருது பெற்ற படங்களை தயாரித்துள்ளார். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழாவின் ‘வீரன்’ மற்றும் […]

Read More
January 19, 2023

தயாரிப்பாளரின் லாபத்தை வைத்துதான் என்னுடைய சம்பளம் – ஆர்.ஜே.பாலாஜி முடிவு

0 459 Views

ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கட் தயாரித்து, ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ரன் பேபி ரன். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அப்பட குழுவினர் பேசியதாவது நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது, லக்ஷ்மன் சார் மற்றும் வெங்கட் சாருக்கு நன்றி. ரன் பேபி ரன் படம் நன்றாக வந்திருக்கிறது. பாலாஜி பிரதரோட தேர்வு எப்போதும் சரியாக இருக்கும். அதேபோல […]

Read More

நடிகை ராஷி கண்ணா தொடங்கி வைத்த ஸ்கெச்சர்ஸ் ‘கோ ரன் பீட் மை ஸ்பீட்’ சேலஞ்ச்

சென்னையில் 2-நாள், Skechers GO RUN Beat My Speed Challenge ஸ்கெச்சர்ஸ் கோ ரன் பீட் மை ஸ்பீட் சேலஞ்ச் ஐ நடிகை ராஷி கண்ணா துவக்கி வைத்தார். சென்னை, ஜனவரி 19, 2023: ஒரு அமெரிக்க விளையாட்டு வாழ்க்கை பாணி காலணி பிராண்டான The Comfort Technology CompanyTM Skechers, இன்று சென்னையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் இல் நடிகை ராஷி கண்ணாவுடன் இரண்டு நாள் மைதான சவாலை தொடங்கியது. இந்த Skechers GO […]

Read More
January 19, 2023

வடிவேலு தாயார் சரோஜினி காலமானார் – தமிழ்நாடு முதல்வர் இரங்கல்

0 555 Views

மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா (87) நேற்று இரவு உடல்நல குறைவால் காலமானார். திருமதி. சரோஜினி அம்மாள் அவர்கள் மறைவையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி- நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா அவர்கள் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது […]

Read More
January 15, 2023

சபரி மலையில் மகர ஜோதியன்று விக்னேஷ் சிவன் தொடங்கி வைத்த சன்னிதானம் PO

0 574 Views

சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘சன்னிதானம் PO’ (Sannithanam PO). யோகிபாபு மற்றும் பிரமோத் ஷெட்டி இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்தை ராஜீவ் வைத்யா இயக்குகிறார். இந்த படத்தின் துவக்க விழா பூஜை மகரவிளக்கு ஜோதி தினத்தில் சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்றது. பிரபல இயக்குனரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இந்த படத்தின் முதல் கிளாப்பை […]

Read More