August 2, 2026
  • August 2, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

July 16, 2023

சமமான கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் – சூர்யா

0 595 Views

மாணவர்கள் கவனம் சிதறாமல், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் – சிவகுமார் சமமான கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் – சூர்யாமனிதனை முழுமையாக்குவது கல்வி மட்டுமே – கார்த்தி திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். தகுதியான மாணவ, மாணவிகளை […]

Read More
July 16, 2023

சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் 23 வது (CD 23) ஆண்டு பிரமாண்ட கலை விழா

0 371 Views

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடும் தருணத்தில்… எங்கள் சங்க “CD 23” விழாவை கொண்டாடுவதில் பெருமைப்படுகிறோம்..! தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் ஆரம்பித்து 23 ஆண்டுகளாக மிக சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதை சிறப்பிக்கும் வகையில் CD-23 என்ற பெயரில் பிரம்மாண்டமான கலை விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா 30.7.2023 அன்று சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 4 மணி முதல் நடக்க இருக்கிறது. இந்த விழாவில் திரைப்படத் […]

Read More
July 16, 2023

அடுத்தவரை திட்டக்கூடாது என்பது ஐஜேகே கொள்கை – பிறந்தநாள் விழாவில் ரவி பச்சமுத்து

0 659 Views

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து பிறந்தநாள் விழா மற்றும் மாநில பொதுக்கூட்டம்! இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர். ரவிபச்சமுத்து பிறந்தநாள் விழா மற்றும் மாநில அளவிலான பிரம்மாண்ட பொதுக்கூட்டம் சனிக்கிழமை (15.07.2023) நடைபெற்றது. YMCA மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டம் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர். பாரிவேந்தர் தலைமையில் கூட்டணி கட்சி முன்னோடிகள் மற்றும் 20000 பேர் IJK கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்தக் […]

Read More
July 16, 2023

சக்ரவியூஹம் திரைப்பட விமர்சனம்

0 453 Views

துப்பறியும் கதைகளுக்கு உலகம் முழுவதும் எப்போதும் வரவேற்பு உண்டு. இந்திய மொழிப்படங்களிலும் பல்வேறு வெற்றிப்படங்கள் துப்பறியும் கதைக்களத்தில் வெற்றிபெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் நடிகர் அஜய் முக்கிய வேடத்தில் நடித்து சேத்குரி மதுசூதன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “சக்ரவியூஹம்”. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளார்கள். கதையின் நாயகனாக அஜய் நடித்திருக்க, படத்தில் விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன், ஷுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், […]

Read More
July 15, 2023

சினாப்ஸ் பிஆர்பி மற்றும் ஸ்டெம் செல் மருத்துவ மனை திறப்பு விழா

0 456 Views

சினாப்ஸ் முதுகு மற்றும் மூட்டு வலி மையம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற வலி நிவாரண மருத்துவகம் ஆகும். இங்கு முக்கியமாக முதுகு வலி , கழுத்து வலி, மூட்டு வலி (முழங்கால், தோள் பட்டை, கணுக்கால்), விளையாட்டு காயங்கள்(?) ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கக்கப்படுகிறது. இந்த மையத்தின் நிறுவனர்கள் டாக்டர் கார்த்திக் நடராஜன் மற்றும் டாக்டர் V வான்மதி ஆகிய இருவரும் அறுவை சிகிச்சை இல்லாத வலி நிவாரணத்தில் நிபுணர்கள். இவர்கள் முதுகுத் தண்டு […]

Read More
July 14, 2023

மாவீரன் திரைப்பட விமர்சனம்

0 770 Views

கமர்ஷியல் ஹீரோவுக்கான இலக்கணமே அந்த ஹீரோவை குடும்பங்களுக்கு… முக்கியமாக குழந்தைகளுக்குப் பிடிக்க வேண்டும். அந்த வகையில் இந்தத் தலைமுறையில் குழந்தைகள் உட்பட ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் கவரும் சிவகார்த்திகேயனின் புதிய வரவு இந்தப் படம். இதிலும் அனைவருக்கும் அவரைப்பிடிக்குமா பார்க்கலாம்..! ‘வீரமே ஜெயம்’ என்பதுதான் கதைக்கான கரு. ஆனால், கதாநாயகன் தைரியமில்லாதவராக இருக்க, வீரம் எப்படி அவருக்கு கை வசம்… (இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால்) காது வசமானது என்பதை ஃபேண்டஸி கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் மடோன் அஸ்வின். […]

Read More
July 13, 2023

மிஷன் இம்பாசிபிள்:டெட் ரெகனிங்-பார்ட் 1 திரைப்பட விமர்சனம்

0 582 Views

‘மிஷன் இம்பாசிபிள்’ வரிசை படங்களில், 2018-ல் வெளிவந்த ‘மிஷன் இம்பாசிபிள் – ஃபால்அவுட்’ படத்தின் தொடர்ச்சியாகவும், மிஷன் இம்பாசிபிள் தொடர் வரிசைப் படங்களில் ஏழாவதாகவும் வந்துள்ள படம்.  இதன் கதை இதுதான்… இரண்டு பாகமாக பிரித்து செய்யப்பட்டு, இரண்டையும் இணைத்தால் மட்டுமே குறிப்பிட்ட துவாரத்துக்கு பொருந்தும்படியான ஒரு சாவி இருக்கிறது. அதன் ஒரு பகுதி மிலிட்டரி தரப்புக்கு கிடைக்க, அடுத்த பகுதியை மீட்டு வரவேண்டிய பொறுப்பு படத்தின் ஹீரோ டாம் குரூஸ் வசம் தரப்படுகிறது. அந்த பணியை […]

Read More