July 31, 2026
  • July 31, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

April 27, 2024

சிவகார்த்திகேயன் வெளியிட்ட ‘ராபர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

0 424 Views

‘மெட்ரோ’ சத்யா நாயகனாக நடிக்கும் ‘ராபர்’ சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ்.எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார். இப்படத்தின் கதை என்ன? பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் சென்னைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். […]

Read More
April 27, 2024

ரத்னம் திரைப்பட விமர்சனம்

0 638 Views

ஒரு படத்தை சற்றே நீளமாக எடுத்துவிட்டு அதை மூன்றாகக் கத்தரித்து இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் என்றெல்லாம் வெளியிடுவது இன்றைய ட்ரெண்ட்.  ஆனால் இதில் இயக்குனர் ஹரி முற்றிலும் மாறுபட்டவர். மூன்று பாகங்களுக்குத் தேவையான ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டு அதை எடிட்டோ எடிட் செய்து ஒரு படமாகச் சுருக்குவதில் கை தேர்ந்தவர். அதனாலேயே அவர் படங்கள் இறக்கை கட்டி பறக்கும் வேகம் கொள்கின்றன. கதைகளைப் பிடிப்பதிலும் அவர் லைன் பிடிக்கும் விதமே அலாதியானது. இந்தப் படத்தில் […]

Read More
April 26, 2024

காதலர்களின் பிரச்சினைகளை தீர்க்க வரும் ‘ஹாஃப் பாட்டில்’ ஆல்பம்

0 446 Views

”ஹாஃப் பாட்டில்” ஆல்பம் பாடலின் பத்திரிகையாளர் சந்திப்பு!! ES Production & Macha Swag Dance தயாரிப்பில், தீபன் மற்றும் வைபவ் இசையில், எழில்வாணன் வடிவமைத்து உருவாக்கியிருக்கும் ஆல்பம் பாடல், ”ஹாஃப் பாட்டில்”. இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் மையமாகக் கொண்டு இப்பாடல் உருவாகியுள்ளது. எழில்வாணன் EV, பிக்பாஸ் ரவீனா & ரேணுகா(சிறப்பு தோற்றம் ) இணைந்து நடித்துள்ளனர். மான்சி & EV இணைந்து நடன அமைப்பைச் செய்துள்ளனர்.  இணையத்தில் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்பாடலின் […]

Read More
April 26, 2024

ஒரு நொடி திரைப்பட விமர்சனம்

0 729 Views

ஒரு நொடியில் நாம் எடுக்கும் அவசர முடிவு நன்மையாகவோ, தீமையாகவோ நம் வாழ்க்கையில் பல விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்ற உண்மையை கேப்ஸ்யூலில் வைத்து ஒரு கதை எழுதி இயக்கியிருக்கிறார் பி. மணிவர்மன். சஸ்பென்ஸ் திரில்லர் வகையறாவில் மர்டர் மிஸ்டரியையும் கலந்து அதற்கு ஒரு கேஸ் ஹிஸ்டரியாகத் திரைக்கதையும் எழுதி இருக்கிறார் அவர். சுற்றி வளைத்தெல்லாம் மூக்கைத் தொடாமல் முதல் காட்சியிலேயே நேரடியாக பரபரப்புக்குள் வந்துவிடுகிறது திரைக்கதை. காவல் நிலையம் வரும் ஸ்ரீ ரஞ்சனி தன் கணவர் […]

Read More
April 25, 2024

ரெட்ட தல டைட்டிலை கேட்டவுடன் கொடுத்தார் ஏஆர் முருகதாஸ் – அருண்விஜய்36 சுவாரஸ்யம்

0 342 Views

அருண் விஜய் நடிப்பில், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, “ரெட்ட தல” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்வு !! BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற்கு , “ரெட்ட தல” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்புடன் கூடிய அசத்தலான ஃபர் ஸ்ட் லுக் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை […]

Read More
April 25, 2024

விஜய்யின் அரசியல் கட்சியை கடுமையாக விமர்சித்த ‘உழைப்பாளர் தினம்’ பட இயக்குநர்

0 387 Views

சந்தோஷ் நம்பிராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் ‘உழைப்பாளர்கள் தினம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். நிகழ்ச்சியில் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், 56 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு நகரமாக இருக்க கூடிய சிங்கப்பூர் தேசத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தொடர்பான படம் என்று சொன்னார்கள். […]

Read More
April 24, 2024

காதலா, காளை மாடா – நின்னு விளையாடு படத்தின் சுவாரஸ்யம்

0 490 Views

RAJ PEACOCK MOVIES சார்பில் எம் கார்த்திக் தயாரிக்கும் படம் ‘நின்னு விளையாடு.’ திரைப்படத்தில் கதாநாயகனாக தினேஷ் மாஸ்டர் கதாநாயகியாக நந்தனா ஆனந்த் மற்றும் தீபா சங்கர், பழ கருப்பையா, பசங்க சிவக்குமார், சாவித்திரி, சங்கவி, ஜோதி, மதுரை குமரன் மற்றும் பலர் நடிக்க சத்திய தேவ் உதயசங்கர் இசையமைக்க பிச்சுமணி ஒளிப்பதிவு செய்யும் படத்தில் கி. சங்கர் படத்தொகுப்பை ஏற்கிறார். சி.சௌந்தர்ராஜன் இயக்க, எம் சரத்குமார் கீர்த்தி வாசன் இணைந்து தயாரிக்கிறார்கள் மண்வாசம் கலந்த மதுரையில் […]

Read More