இதுவரை நாம் தயாரிப்பாளராக மட்டுமே அறிந்து வைத்திருக்கும் ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ எஸ். சஷிகாந்த் முதல் முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராகி இருக்கும் படம். மாதவன், சித்தார்த், நயன்தாரா – இந்த மூன்று பேரைச் சுற்றி நடக்கும் உணர்ச்சி மயமான திரில்லர் படம் இது. தண்ணீரில் இருந்து பெறப்படும் சக்தியில் இயங்கும் என்ஜின் மூலம் வாகனத்துக்கு ஆகும் எரிபொருள் செலவை கணிசமாகக் குறைக்க முடியும் என்ற ப்ராஜெக்ட்டைக் கையில் வைத்துக் கொண்டு அதற்கான அனுமதியைப் […]
Read MoreSpeaking at the Times Now Summit 2025, DMK leader and Member of Parliament Kanimozhi Karunanidhi delivered a strong, clear message: the time for silence is over, especially when equity and representation are at stake. In a compelling and grounded conversation, she addressed some of the most pressing issues confronting Tamil Nadu and the country at […]
Read Moreஇஎம்ஐ என்கிற மாதத் தவணைத் திட்டங்கள்தான் அனேகமாக எல்லா நடுத்தர வர்க்கக் குடும்பங்களிலும் பொருள்களைச் சேர்க்க உதவும் ஒரே வழியாக இருந்து வருகிறது. ‘ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்கிற அளவில் வருமானத்துக்கு அதிகமான அளவில் மாதத் தவணைத் திட்டங்களில் சிக்கிக்கொண்டால் இன்றைய நிலவரப்படி அதை வசூலிக்க வங்கிகள் எப்படி எல்லாம் மக்களைத் துன்புறுத்துகிறார்கள் என்பதைச் சொல்லும் படம் இது. படத்தை இயக்கியிருக்கும் சதாசிவம் சின்னராஜே கதை நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மா செந்திகுமாரியுடன் வாழ்ந்து வரும் […]
Read Moreவடபழனி காவேரி மருத்துவமனையில் 4 மாத பச்சிளம் குழந்தைக்கு வெற்றிகர கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை… சென்னை: 3 ஏப்ரல் 2025: நான்கு மாதங்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தைக்கு சிக்கலான கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையை வடபழனி காவேரி மருத்துவமனை, தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான உடல்நலக் காப்பீடு திட்டத்தின் கீழ் கட்டணமின்றி முற்றிலும் இலவசமாகவும், வெற்றிகரமாகவும் செய்திருக்கிறது. குழந்தைகளுக்கான கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையை செய்யும் திறன்கொண்ட தமிழ்நாட்டின் வெகுசில மருத்துவ மையங்களுள் ஒன்றான காவேரி மருத்துவமனையில் இந்த மருத்துவ […]
Read More*ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் , தென்கொரியாவின் ஃபிளிக்ஸ் ஓவனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : இந்தோ -கொரிய திரைப்படத்துறையில் கூட்டு முயற்சிகள் விரிவடைய வாய்ப்பு* சென்னையைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட்,தென்கொரிய தயாரிப்பு நிறுவனமான ஃபிளிக்ஸ் ஓவனுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இதன் மூலம் இந்தோ- கொரிய திரைப்படத்துறையில் கூட்டு முயற்சிகளை அதிகரித்துக்கொள்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுளளது.இந்த கூட்டாண்மை இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் குறிப்பாக தமிழ் மற்றும் பான் இந்திய படைப்பாளிகள் தென்கொரியாவில் படப்பிடிப்பு நடத்த புதிய […]
Read Moreஇந்தப் பட இயக்குனர் ராம் பிரபா ஒரு ஹாலிவுட் இயக்குனராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டிருப்பார் போலிருக்கிறது. ஆனால் தமிழ்ப் படம் மட்டுமே இயக்க வாய்ப்புக் கிடைத்திருக்க… மூன்று ஹீரோக்களை வைத்து ஆளுக்கு ஒரு துப்பாக்கியையும் கையில் கொடுத்து எதிர்ப்பவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளுங்கள் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறார் போலிருக்கிறது. ஒரு ஆங்கிலப் படத்தில் கூட இவ்வளவு துப்பாக்கிச்சூடு நடந்திருக்காது. நாயகர்களாக வரும் ஜீவா, பிரஜின், விஜய் விஷ்வா மூவருமே ஆளுக்கு ஒரு துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களை எதிர்ப்பவர்களை […]
Read Moreநியாயப்படி இந்தப் படத்தின் தலைப்பு ‘சேது s/o காலிங்கராயன்’ என்று இருந்திருக்க வேண்டும். ஆனால் சேது என்கிற கேரக்டரையே இடைவேளை வரை சஸ்பென்சாக வைத்திருக்கும் இயக்குனர் பாரதி மோகன் அதைத் தலைப்பில் கொடுத்து சஸ்பென்சைக் கெடுத்து விட வேண்டாம் என்று நினைத்திருக்கிறார் போலும். உதய கிருஷ்ணா நாயகனாக நடித்திருக்கிறார் ஆனால் அவரை யாரும் பெயர் சொல்லி அழைப்பதோ, அவர் பெயர் என்ன என்பதோ யாருக்கும் தெரியாது. காரணம், இரண்டாவது காட்சியிலேயே அவர் சுடப்பட்டு மலைக்காட்டில் விழுகிறார். அவரை […]
Read More