July 29, 2026
  • July 29, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

April 2, 2025

Sri Eshwar College of Engineering Clinches Top Honor at 13th Edition

0 271 Views

Sri Eshwar College of Engineering Clinches Top Honor at 13th Edition of Quest Global Ingenium Bengaluru, 1st April 2025—Quest Global, a global product engineering services company, is thrilled to announce the winners of the 13th edition of Ingenium in Bengaluru today. After a rigorous competition featuring multiple challenging stages, the winners were selected for the […]

Read More
April 2, 2025

டிஜிட்டல் பேமெண்டுகளில் நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்த NPCI யின் ‘நில், யோசி, செயல்படு’

0 344 Views

டிஜிட்டல் பேமெண்டுகளில் நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்த ‘நில், யோசி, செயல்படு’ என்பதை வலுப்படுத்தும் NPCI சென்னை 02 ஏப்ரல் 2025: இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் பயணத்தில் புரட்சியை வலுப்படுத்தும் மற்றும் புதுமைகளை உருவாக்கும் அமைப்பான இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் (NPCI) நிறுவனமானது ‘நில், யோசி, செயல்படு’ கொள்கையை அறிவிப்பதன் மூலம் டிஜிட்டல் பேமெண்டுகளில் நுகர்வோர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அதன் உறுதியை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்ந்து மேன்மையடைந்து வருவதால், மோசடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள […]

Read More
March 30, 2025

டேனியல் பாலாஜி நடித்த கடைசி படமான ‘ஆர் பி எம் (RPM) ‘ படத்தின் டிரெய்லரை அவரது தாயார் வெளியிட்டார்..!

0 240 Views

*ஆர் பி எம் ( RPM ) படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டு, டேனியல் பாலாஜிக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்திய படக்குழு* நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஆர் பி எம் – RPM ‘படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதால்.. அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.  இயக்குநர் பிரசாத் பிரபாகர் […]

Read More
March 30, 2025

Zee5 அடுத்தடுத்து தயாரிக்கும் தொடர்களால் புது முகங்களுக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கும் – இயக்குநர் எம்.ராஜேஷ்

0 361 Views

*ZEE5 தளம் வழங்கும் “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் முன் திரையிடல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு !!* இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி சீரிஸான “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸை வெளியிட்டுள்ளது. S Group சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த அதிரடி காமெடி சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா […]

Read More
March 29, 2025

சோஷியல் மீடியாவின் தாக்கம்தான் சாரி படத்தின் கரு..! – ராம் கோபால் வர்மா

0 300 Views

’சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு! ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் ரவிசங்கர் வர்மா தயாரிப்பில் இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி’. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 4, 2025 அன்று ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் இன்று நடைபெற்றது. நடிகை ஆராத்யா தேவி, “நான் கேரளா பொண்ணு. […]

Read More
March 29, 2025

எம்புரான் திரைப்பட விமர்சனம்

0 322 Views

கேரளத்தை இரட்சிக்க வந்த எம்பிரானாக மோகன்லாலை பாவித்து இந்த படத்தின் முதல் பாகமான லூசிபரை இயக்கிய பிருத்திவிராஜ் சுகுமாரனே இந்த இரண்டாவது பாகத்தையும் இயக்கியிருக்கிறார். மதக் கலவரத்துடன் வட மாநிலத்தில் தொடங்குகிறது படம். ஒரு இஸ்லாமியரையும் தப்ப விடாமல் குடும்பம் குடும்பமாகக் கொன்று குவிக்கிறது மத வெறியாளர் கூட்டம். அதனை தலைமை தாங்கி நடத்துகிறார் அபிமன்யு சிங். அப்படி கொடூரமாகக் கொல்லப்பட்ட ஒரு குடும்பத்தின் ஒரே வாரிசாக நிற்கும் சிறுவனின் அவலக் குரலுடன் முடிகிறது அந்தப் பகுதி. […]

Read More
March 28, 2025

வீர தீர சூரன் பார்ட் 2 திரைப்பட விமர்சனம்

0 605 Views

ஒரு சூரனின் வீர தீரத்தை சொல்வதுதான் கதை. அந்த சூரன் சீயான்தான் என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் படம் ஆரம்பித்து 20 நிமிடங்கள் கழித்துதான் திரையில் வருகிறார் விக்ரம். அதுவரை பரபரக்கும் திரைக்கதையில் எஸ்.ஜே. சூர்யாவும், மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவும் மாறி மாறி ஸ்கோர் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் இன்னும் கொஞ்ச நேரத்தில் சீயான் திரையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொள்ளப் போகிறார் என்கிற ‘கெத்து’தான். பெரியவர் ரவி அவர் மகன் கண்ணன் என்று […]

Read More