October 26, 2026
  • October 26, 2026
Breaking News
  • Home
  • One Column Standard

One Column Standard

April 9, 2025

இசைஞானி அல்ல… இசை இறைவன்..” – ‘பேரன்பும் பெருங்கோபமும்’ விழாவில் சீமான்

0 310 Views

E 5 என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி, இயக்குநர் தங்கர் பச்சான் வழங்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவரும் இயக்குநர் கரு.பழனியப்பனிடம் உதவியாளராக பணியாற்றியவருமான சிவப்பிரகாஷ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இயக்குநர்...

Read More
April 9, 2025

குமரி அனந்தன் காலமானார்..!

0 382 Views

குமரி அனந்தன், தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், தமிழ் இலக்கியத்தில் புலமை பெற்றவரும், சிறந்த பேச்சாளருமான ஒரு பன்முக ஆளுமை. அவர் 1933 ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார். சுதந்திரப் போராட்ட வீரரான அரிகிருச்சுணன் மற்றும் தங்கம்மாள் தம்பதியரின் மகனாகப் பிறந்த இவரது...

Read More
April 8, 2025

சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்த இயக்குனருக்கு நன்றி..! – ஸ்ருதி நாராயணன்

0 290 Views

புதுமுக நடிகர் ரங்கராஜ் தயாரித்து, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கட்ஸ் ( GUTS) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது…! ‘கட்ஸ்’ திரைப்படத்தில் ரங்கராஜ், ஸ்ருதி நாராயணன், ஸ்ரீலேகா, டெல்லி கணேஷ், சாய் தீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும்...

Read More
April 8, 2025

அல்லு அர்ஜுன் – அட்லி – சன் பிக்சர்ஸ் – கூட்டணி சேரும் பான் வேர்ல்ட் சினிமா..!

0 329 Views

ஹாலிவுட்டில் சாதனை படைப்பதற்காக களமிறங்கும் இந்திய திரைத்துறை ஜாம்பவான்கள்… ‘புஷ்பா’ படத்தின் மூலம் சர்வதேச திரையுலகத்தினரின் கவனத்தை ஈர்த்த ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் – ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியளவில் கவனம் ஈர்த்த முன்னணி நட்சத்திர இயக்குநர் அட்லி – பிரபல முன்னணி இந்திய பட...

Read More
April 6, 2025

வெள்ளிவிழா வருடத்தில் மீண்டும் இணையும் பிரஷாந்த், இயக்குநர் ஹரி..! – தயாரிக்கிறார் தியாகராஜன்

0 297 Views

*டாப் ஸ்டார் பிரஷாந்த், இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம்* அந்தகன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது.  அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட...

Read More