மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு… திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இயக்குநர் பா....
முன்னொரு காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் மாயன்கள் உலகத்துக்கும், இப்போது இருக்கும் உலகத்துக்கும் ஒரு தொடர்புக் கோடு ஏற்படுத்தினால் அது எப்படி இருக்கும் என்று யோசித்து இருக்கிறார் இயக்குனர் ஜெ.ராஜேஷ் கன்னா. ‘தானுண்டு தன் வேலை உண்டு…’ என்று இருக்கும் ஐடி நிறுவன ஊழியர் நாயகன் வினோத் மோகனுக்கு அம்மாவின் ஆசைப்படி ஒரு சொந்த வீடு...
சிறைச்சாலைகளுக்கு உள்ளே இருப்பவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் இல்லை ; அதேபோல் வெளியில் இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிற அதே தோசையை திருப்பிப் போட்டிருப்பதுடன், ‘இங்கு இரண்டு வழிதான்- ஒன்று, சொர்க்கவாசலில் மண்டியிட்டுக் கிடக்க வேண்டும், அல்லது நரகத்தில் ராஜாவாக இருக்க வேண்டும்…’ என்று ஒரு புரியாத தத்துவத்தையும்...
*கவிப்பேரரசு வைரமுத்து படைப்புலகம் பன்னாட்டுக் கருத்தரங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு* கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைக்கு வயது 52. அவரது திரைப்பாட்டுக்கு வயது 44. இதுவரை 39 நூல்கள் எழுதியிருக்கிறார். சாகித்ய அகாடமி விருதுபெற்ற இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் 10 இந்திய மொழிகளில் பெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது; மேலும் 12 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் சிறந்த...
நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு *’மாடர்ன் மாஸ்ட்ரோ’ யுவன் சங்கர் ராஜாவின் ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நம்பிக்கைகுரிய நட்சத்திர நடிகரான ரியோ ராஜ் காதல் நாயகனாக நடித்திருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...
‘விடுதலை2’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! எல்ரெட் குமார் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடுதலை2’ படம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஒளிப்பதிவாளர்,...